சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில் அங்கு வசிக்கும் 2 கோடியே 60 லட்சம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சீனா அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சீனாவில் நேற்றைய நிலவரப்படி சுமார் 9 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சீன அரசாங்கம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ மருத்துவர்கள் மற்றும் ராணுவ படையினரை ஷாங்காய் நகருக்கு அனுப்பி அங்குள்ள மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய […]
Tag: கோவிட்-19
இந்தியா உண்மையான நண்பன் என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், பாரத் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் தயாரித்த தடுப்பூசிகள் சர்வதேச நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. பூடான், மாலத்தீவு, நேபாளம், வங்காளதேசம் ஆகியவற்றிற்கு இந்தியா சார்பில் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் இச்செயலை அமெரிக்கா பாராட்டியுள்ளது.இதுகுறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சகம் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. […]
அமெரிக்கா,இங்கிலாந்து நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஈரானில் இறக்குமதி செய்ய அந்நாடு தடைவிதித்துள்ளது. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜனகா நிறுவனமும் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை ஈரானில் இறக்குமதி செய்ய ஈரான் நாட்டு தலைமை மதகுரு அயத்துல்லா கமேனி தடை விதித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருப்பதால் அங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நம்பகத்தன்மை அற்றது எனக் கூறினார். அதன்பின்,அமெரிக்காவின் பைசர் கோவிட் -19 தடுப்பூசிகளை ஈரானில் இறக்குமதி செய்வதை ஈரானிய ரெட் கிரசென்ட் […]
கோவிட்-19 னால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த கடைசி நோயாளியும் குணமடைந்ததால், கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகள் திணறிவரும் வேளையில் ஆஸ்திரேலியாவுக்கு அருகேவுள்ள குட்டித்தீவு நாடான நியூசிலாந்து சாமர்த்தியமாக கையாண்டு பல்வேறு உலக தலைவர்களின் பாராட்டை பெற்றுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்து நாட்டில் சிகிச்சை பெற்றுவந்த கடைசி கரோனா நோயாளியும் தற்போது குணமாகியுள்ளதால், கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து உருவெடுத்துள்ளது. திருமணம், இறுதி சடங்கு […]
COVID-19 க்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு உதவ எல்லாவற்றையும் இந்தியா செய்யும் என அதிபர் டிரம்ப் ட்வீட்க்கு பிரதமர் பதில் ட்வீட் செய்துள்ளார். இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்தது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன. இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் […]
புதுடில்லி: கோவிட் -19 கொரோனா வைரஸைத் தடுப்பதாக ஒரு இந்து அமைப்பு சனிக்கிழமையன்று ஒரு மாட்டு சிறுநீர் குடிக்கும் விருந்தை நடத்தியது, இது கொரோனா வைரஸைத் தடுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்; பல இந்துக்கள் பசுவை புனிதமானதாகக் கருதுகின்றனர், மேலும் சிலர் பசு சிறுநீரை மருத்துவ குணங்கள் கொண்டதாக நம்புகிறார்கள். மேலும் மாட்டின் சிறுநீர் புற்றுநோய் போன்ற நோய்களைக் குணப்படுத்தாது என்றும், இது கொரோனா வைரஸைத் தடுக்க முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் நிபுணர்கள் […]
‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) தொற்று காரணமாக ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பலில்உள்ள பயணிகள் வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் காரணமாக இதுவரை சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, சீனாவில் இருந்து ஜப்பான் வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் வைரஸ் பாதிப்பு காரணமாக அந்நாட்டின் […]