குடிபோதையில் தனது 2 மகள்களை கட்டையால் தாக்கி கொடூரமாக அடித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல் 14 வயது மகள் தற்கொலை செய்துகொண்டார். இதை தொடர்ந்து மீண்டும் மது போதையில் வீட்டிற்கு வந்து கோவிந்தராஜ் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவருடைய […]
Tag: கோவிந்தராஜ்
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் கோவிந்தராஜ் (82). இவர் சுமார் 65 படங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவிந்தராஜ்வயது முதிர்வு காரணமாக சென்னையில் இன்று (மார்ச் 24) காலமானார். இவர் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, அஜித் மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்த நீ வருவாய் என, சூர்ய வம்சம் ஆகிய படங்களுக்கு பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ராமராஜன், கனகா, சங்கீதா ஆகியவர்களுக்கு தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |