Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி கோவின் இணையதளம் புதுப்பிப்பு…. புதிய அம்சங்கள் என்னென்ன?…. மத்திய அரசு அதிரடி…..!!!!

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவுக்காக கோவின் என்று அழைக்கப்படும் கோவிட் தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டது. இந்த தளம் மத்திய சுகாதார அமைச்சகத்தால் இயக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தளத்தை புதுப்பிக்க மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது முடிவு செய்துள்ளது. இந்தியாவின் உலகளாவிய […]

Categories

Tech |