Categories
மாநில செய்திகள்

“இந்த நாடு என்னுடையது, கோவில் என்னுடையது” சமஸ்கிருதத்துக்கு அட்லீஸ்ட் ஒரு மாவட்டமாவது இருக்கா…..? சீமான் ஆவேசம்….!!!!

தமிழக அரசு கோவில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்யலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கந்தசாமி திருக்கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் முறை இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வழிபாட்டினை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் துவங்கி வைத்தார். அதன்பின் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் உலகில் தொன்மையான மொழி என்றால் அது நம் தமிழ் மொழி தான். என்னுடைய தாய் மொழி […]

Categories

Tech |