Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவிலில் காணாமல் போன நகை…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

கோவிலில் நகை, பணம் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ராவத்தான்மேடு பகுதியில் ஓம் சக்தி கோவில் அமைந்துள்ளது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு மர்ம நபர்கள் இந்த கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நகையையும் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து துவாக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது […]

Categories

Tech |