Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலில் நடைபெற்ற திருட்டு…. நிர்வாகி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

கோவிலில் திருடிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் மாடசாமி கோவில் அமைந்துள்ளது. அங்கு கோவில் நிர்வாகியான மணிகண்டன் என்பவர் கோவிலை பூட்டி விட்டு வழக்கம் போல் சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் மணிகண்டன் கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் மணிகண்டன் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த தங்கப்பொட்டு, வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |