கோவில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள சங்கரன்பாளையம் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் பூஜை முடிந்து நிர்வாகிகள் வழக்கம்போல பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் கோவில் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது கோவில் கருவறை பூட்டும், கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உள்ளே […]
Tag: கோவிலில் திருட்டு
கோதவாடியில் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்க செயின், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் உள்ள கோதவாடியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு கோதவாடியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தினமும் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கோவில் பூசாரி பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் கோவிலை திறக்க வந்தபோது கோவில் பூட்டு […]
கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து திருடிய 2 கொத்தனார்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே இலுப்புலி மேட்டுக்காடு எல்லை கருப்பணார் சுவாமி கோவில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் கோவிலுக்குள் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது 2 மர்ம நபர்கள் கோவிலின் உண்டியலை உடைத்து கொண்டு இருந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அவர்கள் […]
கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுக்காவில் திருக்கடையூர் அருகே உள்ள திருவிடைக்கழி கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த நிலையில், பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் . இந்நிலையில் சம்பவ தினத்தன்று இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர் அங்குள்ள […]
கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து அம்மன் நகையை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள கவரைப்பேட்டை அருகே ஏ.என்.குப்பம் கிராமத்தில் எட்டியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் கருவறையையொட்டி உள்ள ஜன்னலை உடைத்து கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அம்மன் கழுத்தில் இருந்த வெள்ளி தாலியை திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கவரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு […]
கோவிலுக்குள் நுழைந்து நகைகளை திருட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகில் உள்ள திருமணம் கிராமத்தில் தாத்ரீஸ்வரர் கோவில் உள்ளது . இந்தக் கோவிலின் பரம்பரை அறங்காவலராக யுவக்குமார் என்பவர் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தக் கோவிலுக்குள் உள்ள நகைகள் மற்றும் சொத்துக்களை கொள்ளையடிக்க 8 பேர் நுழைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கோவில் அறங்காவலர் மற்றும் அப்பகுதி மக்கள் ஆகியோர் விரைந்து சென்று திருடர்களை பிடிக்க […]
இரண்டு கோவில்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் கோவில்களில் அடிக்கடி திடீரென்று திருட்டு சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரி மாநில முதலியார் பேட்டை பகுதியில் உள்ள தேங்காய்த்திட்டு என்ற பகுதியில் சம்பவத்தன்று இரவு இரண்டு கோயில்களில் திருட்டு முயற்சி நடைபெற்று உள்ளது. இதில் விநாயகர் தேவஸ்தானத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதன் பக்கத்தில் இருந்த வட பத்திரகாளி அம்மன் […]