Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலில் வைத்திருந்த நகை…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பூசாரி…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவிலில் நகை, வெள்ளி வேல் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரவுசேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆதினமிளகி அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பாதுகாப்பு பணிக்காக 3 இரவு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அன்று காவலர்கள் பணிக்கு வரவில்லை. இந்த கோவிலில் உள்ள ஆதினமிளகி அய்யனாரை அப்பகுதியில் வசிக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இந்நிலையில் பூசாரி பூஜைகளை […]

Categories

Tech |