தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சிபுரத்தில் ஸ்ரீ ராகவேந்திரா சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று ஒரு லட்சம் தீப விழா நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கார்த்திகை தாமோதர ஹோமம், துளசி பூஜை, அலங்கார சேவை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் கோவில் முழுவதும் ஒரு லட்சம் விளக்கேற்றி வழிபாடு நடத்திய பிறகு மகா தீபாராதனையும் உபகார பூஜையும் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் […]
Tag: கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜை
நாகநாதர் கோவிலில் 8 வருடங்களுக்கு பிறகு சிறப்பு யாகபூஜை நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியில் பழமையான நாகநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு யாக பூஜை தமிழ் முறைப்படி நடைபெற்றுள்ளது. மேலும் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 8 வருடங்கள் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு யாக பூஜையின் போது யாக கலசங்கள், வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை சுற்றி திருவீதி உலா கொண்டு செல்லப்பட்டுள்ளது. […]
ஆடிமாத பிறப்பையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆடிமாத பிறப்பையொட்டி விசுவரூப தரிசனத்திற்காக கோவிலின் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கோ பூஜையில் பசுவிற்கு அஸ்திரங்கள் சாற்றப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கோமாதாவை […]