Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முத்தாரம்மன் கோவிலில்…. நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. கலந்து கொண்ட பெண்கள்….!!

முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை அருகில் நாடார் அச்சம்பாடு முத்தாரம்மன் கோவிலில் 119-வது மாதாந்திர திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சரஸ்வதி, லட்சுமி, கணபதி, முருகன், முத்தாரம்மன் துதி பாடல்களை பெண்கள் பாடி வழிபட்டனர். மேலும் பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி ஸ்லோகங்கள் சொல்லி அம்மனை வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அம்மனுக்கு சிறப்பு […]

Categories

Tech |