Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோவிலில் பொருட்கள் திருட்டு…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவிலில் பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் கரை கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் மாணிக்கம் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் பூசாரி மாணிக்கம் பூஜையை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாலையில் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் பூஜை […]

Categories

Tech |