Categories
சினிமா தமிழ் சினிமா

“அஜித் செய்ய வேண்டியதை யாஷிகா செஞ்சுட்டாங்கப்பா”…. சந்தோஷத்தில் ரசிகாஸ்….!!!!!

திடீரென நடிகை யாஷிகா ஆனந்த் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதைத் தொடர்ந்து தற்போது யாஷிகா ஆனந்த் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை யாஷிகா ஆனந்த் படத்தின் மூலம் பிரபலமானதைவிட தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் […]

Categories

Tech |