Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோவில் கட்டுவதற்காக…. மொய்விருந்து நடத்தி…. ரூ.31,64271 பணம் கொடுத்த குடும்பத்தினர்…!!

கோவில் கட்டுமான பணிகளுக்காக மொய்விருந்து நடத்தி பணம் கொடுத்துள்ள குடும்பத்தினரை ஊர் மக்கள் பாராட்டியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிப்பவர் பாலவேலாயுதம். இவர் கடந்த 18 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் பாலவேலாயுதம், அவருடைய மகன் ரெங்கேஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் நெடுவாசல் பகுதியில் மொய் விருந்து நடத்தி உள்ளனர். இந்த மொய் விருந்தில் மொத்தம் 31,64271 ரூபாய் வந்துள்ளது. இந்த மொய் பணத்தை அந்த பகுதியில் புதிதாக […]

Categories

Tech |