திருவண்ணாமலை, மதுரை, ராமேஸ்வரம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் -அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை -அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், மதுரை -அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் போன்ற கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். […]
Tag: கோவில்
தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஜெனிலியா. இதையடுத்து அவர் சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின் உட்பட பல்வேறு படங்களில் நடித்து தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். சென்ற 2011-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை கரம் பிடித்த ஜெனிலியா, பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இந்நிலையில் கடந்த நவம்பர் 18ம் தேதியன்று ஜெனிலியாவும், ரித்தேஷ் தேஷ்முக்கும் 10 ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடித்த மிஸ்டர் மம்மி […]
இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர் ஜெ. குமரகுருபரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் சொத்துக்களை 5 ஆண்டுகள் பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் காலி மனைகளை குத்தகைக்கு விடும்போது அது வணிகம் அல்லது குடியிருப்பு நோக்கில் பயன்படுத்தப்படவுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் அதற்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். […]
திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். மேலும் அவர்கள் தங்கம், வைரம், வெள்ளி, பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். ஆனால் கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவியது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் உள்ளது. மேலும் கூட்டம் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் 18-ஆம் படி வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு செல்கின்றனர். இந்நிலையில் கோவிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது 18-ஆம் படி வழியாக ஓரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள் என ஒரு மணி நேரத்தில் […]
மங்கலதேவி கண்ணகி கோவிலை தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டி பட்டியில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் கூடலூர் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மக்கள் மனு ஒன்றை நேற்று முன்தினம் தந்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, கூடலூரில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பளியன்குடி அருகே வண்ணாத்தி பாறை மழை மீது மங்களதேவி […]
திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “தினம் தோறும் பெருமாளை தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதிலும் பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப ஆன்லைன் மற்றும் இலவச டோக்கன்கள் மூலம் பெருமாளை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுலபமான முறையில் தரிசிக்க வருகின்ற 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது. இந்த டிக்கெட்டின் விலை 300 ரூபாயாகும். எனவே பக்தர்கள் […]
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருந்ததாவது, “ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நமது திருப்பதியில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்திர தீபலங்காரம் ஆகிய சேவைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெறும். […]
பிரசித்தி பெற்ற கோவிலில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. உலகிலேயே பணக்கார கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் தரிசனம், இலவச தரிசனம் என பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது இலவச தரிசனத்தில் டைம்ஸ் லாக் முறை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன் அலிப்பிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படுகிறது. தற்போது திருப்பதி மற்றும் […]
பிரசித்தி பெற்ற கோவிலில் கடந்த 15 ஆண்டுகள் வசூலான காணிக்கை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் வரும் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்துவிட்டு தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள். இதற்காக கோவிலில் பத்துக்கும் மேற்பட்ட உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக […]
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 1997-ஆம் வருடம் இந்த கோவிலுக்கு புதுச்சேரி முதலமைச்சராக ஜானகிராமன் இருந்தபோது தனியார் நிறுவனம் சார்பாக யானை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லட்சுமி என பெயர் சூட்டப்பட்ட அந்த யானை தினம் தோறும் கோவிலுக்குள் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. பக்தர்களும் அந்த யானைக்கு அருகம்புல், பழம் போன்றவற்றை வழங்கி வந்தனர். இதனையடுத்து யானை லட்சுமி பக்தர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. வழக்கம் போல் இன்று […]
போக்குவரத்து துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் மாலை போடுகின்றனர். இதனால் இன்று மாலை நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது குறித்து தமிழக போக்குவரத்து துறை […]
ஹன்சிகா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் ஆரம்பமானது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே ஓகே, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, ஆம்பள, அரண்மனை, மான்கராத்தே, பாலு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் […]
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 56 வயதான மங்களம் யானை தன் பாகன் செல்போன் பார்த்தால், அதனை தன்னிடம் காட்ட வேண்டும் என அடம்பிடிக்கும். இந்த யானையின் க்யூட்டான செயலை பார்க்க தனி கூட்டமே இருக்கிறது. அந்த யானையானது பாகனிடம் பேசுவது மற்றும் கொஞ்சும் காட்சிகளை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறதாம். கோயில் வளாகத்தில் யானைப் பாகனுடன் ஓடிபிடித்து விளையாடுவது, பாகன் மீது பாசத்துடன் சாய்ந்து கொஞ்சுவது ஆகியவற்றை காண்பதற்காகவே கோவிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கை […]
பழனி அருகே செல்வ விநாயகர், உச்சி காளியம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்தவர் சென்று வழிபட உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சித்தேரவு கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன், செல்வ விநாயகர் கோயிலுக்குள் இதுநாள் வரை செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கூறி பட்டியலின மக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, செல்வ விநாயகர் கோவில், உச்சி காளியம்மன் கோவிலுக்குள் பட்டியல் […]
தமிழ்நாட்டில் கோயில் பெயரில் போலி இணையம் தொடங்கி மோசடி நடைபெற்றதற்கு ஐகோர்ட் வேதனை தெரிவித்து இருக்கின்றது. தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சென்னை கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் பழனி முருகன் கோயில் உட்பட இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களின் பெயர்களில் தனிநபர்கள்… கோவில் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத, அரசுக்கு சம்பந்தமில்லாத தனிநபர்கள் இணையதளம் தொடங்கி அந்த கோவில் சம்பந்தமான வரலாறுகளை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக […]
மக்களின் உணர்வுகளை வியாபார நோக்கத்தில் அணுக கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து கூறியிருக்கிறார்கள். கோவிலின் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்துவது குற்றம் என்றும், தனிநபரில் நடத்தும் இணையதளங்கள் உடனடியாக முதுக்கப்படுவதை இந்து சமய அறநிலைத்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். கோவில் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்துவதை எதிர்த்து ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபல நாட்டில் இந்தியர்களின் பல ஆண்டு கனவுகளை நிறைவேற்றும் வகையில் இந்து கோவில் அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள பழமை வாய்ந்த ஒரு இந்து கோவிலை புதுப்பிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் தற்போது பணிகள் முடிந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதனை அந்நாடு அரசின் சகிப்புத்தன்மைத்துறை மந்திரி திறந்து வைத்தார். இதனால் துபாய் வாழ் இந்தியர்களின் 10 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் 16 தெய்வங்கள் உள்ளது. […]
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற செவ்வாய் கிழமை முதல் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வரை கோலாகரமாக பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதற்காக வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் கோவில் ஜொலிக்கிறது. மேலும் இந்த பிரமோற்சவ விழாவில் பல்வேறு மாநிலங்களில் […]
கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் மத வழிபாட்டு தலங்களுக்கு இந்தியர்கள் ரூபாய் 23 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அசோகா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் சில தகவல்கள் வெளியாக்கியுள்ளன. அதில் 18 மாநிலங்களை சேர்ந்த 81 ஆயிரம் குடும்பங்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் நாட்டிலேயே தென் மாநிலங்களில் தான் மத வழிபாட்டு தலங்களுக்கு அதிக நன்கொடை வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியர்களை அதிக அளவில் பணத்தை தானமாக கொடுக்கிறார்கள். 100 ரூபாயிலிருந்து […]
தமிழகத்தில் மட்டும் நாளை மொத்தம் 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவோண பண்டிகை கேரள மக்களின் திருவிழா என்றாலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் இந்த விழா கொண்டாடப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைக்கட்டி வருகின்றது. இதற்காக குமரி மாவட்டத்திற்கு வருகிற 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் கோவை, நீலகிரி, திருப்பூர் சென்னை மாவட்டங்களுக்கும் எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மலையாளம் மொழி பேசும் மக்கள் […]
கடலூர் மஞ்சக் குப்பம் செல்வவிநாயகர் கோயிலில் சென்ற 31/07/2022 அன்று மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்தனர். இந்நிலையில் அங்கு இருந்த அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சென்ற 15/08/2022 அன்று இரவு மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடு நாகம்மன் கோயில், புதுப்பாளையம் கங்கையம்மன் கோயில், சப்-ஜெயில் சாலையிலுள்ள வினைதீர்த்த விநாயகர் கோயில் ஆகிய 3 கோவில்களின் உண்டியல்களை மர்மநபர்கள் அடுத்தடுத்து உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணத்தை […]
மண்டு மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சரத்குமார நதியில் சக்தி அழைத்தல், கரக ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து காப்பு கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்த […]
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கேஆர்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டது. இந்த விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வந்தனர். இந்த குழந்தைகள் ஆடி பாடி மகிழ்ந்தனர். அதன் பிறகு சிறப்பாக ஆடி பாடிய குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் […]
வடமதுரை அருகே அய்யலூரில் திண்டுக்கல் திருச்சியில் நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற வண்டிக் கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் திருச்சி சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு இந்த கோவிலை வழிபட்டு செல்வது வழக்கமாகும். மேலும் ஆடி மாதம் கடைசி நாளில் வாகன ஓட்டிகள் கருப்பணசாமிக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி ஆடி மாத கடைசி நாளான நேற்று கோவிலில் கிடா வெட்டு திருவிழா நடைபெற்று உள்ளது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதனால் […]
பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பாவாடை விழா நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரங்க வல்லநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் எலி கடிக்கு வேர் கட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சர்க்கரை திருப்பாவாடை விழா நடைபெற்றது. இதில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாரனை […]
காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் 27 நட்சத்திர விருட்சக விநாயகர் கோவில் இருக்கிறது. இந்த கோவுல் தவத்திரு. சச்சிதானந்த சதாசிவ சரஸ்வதி சித்தர் சுவாமி வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகும். இக்கோவிலில் ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்ற பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான், ராகு, கேது மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கிறது. அதுமட்டுமின்று கோவில் வளாகத்தில் 27 நட்சத்திர விருட்சகங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான […]
தமிழ்பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து ரசிகர்கள் இருக்கின்றனர். இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில ஆண்டுகளாக அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது சுராஜ் இயக்கிவரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் எனும் படம் வாயிலாக வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த நிலையில் ஈரோடு சத்தியமங்கலம் அருகில் பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலுக்கு நடிகர் வடிவேலு நேற்று மாலை சென்றார். […]
மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் சுகா எனும் கிராமத்தில் பெண் தெய்வத்துக்கான ஒரு கோயில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு செல்வார்கள். இந்நிலையில் இந்த கோயிலுக்கு ஒரு நபர் சட்டை இல்லாமல், முகமூடி அணிந்துகொண்டு திருட சென்றுள்ளார். கோயிலின் திரை சீலையை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்த அந்த நபர், தனக்கு முன்னே பெண் தெய்வம் காட்சி கொடுப்பது கண்டு சற்று திகைத்து நின்றார். இதையடுத்து அந்நபர் தலை வணங்கி சாமி […]
பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் புஷ்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் பகுதியில் அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக விளங்கும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள மாரியம்மன் சிலை புத்துமன்னாள் உருவானது. இதனால் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கிராம மக்கள் சார்பில் புஷ்பாபிஷேக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று புஷ்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் கிராம மக்கள் அனைவரும் பூக்கூடைகள், பூத்தட்டுகள் ஆகியவற்றை சிவன் […]
பிரசித்தி பெற்ற எருதுகுட்டை சாமி திருக்கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள கொராலப்பன்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற எருதுகுட்டை சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்த கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கிராமத்தில் அமைந்துள்ள பொது கிணற்றிலிருந்து கரகம் பாலிக்கப்பட்டு மேலதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் எருதுகுட்டை சுவாமிக்கு புனித நீர், பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட […]
மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி அருகேயுள்ள வீரசூடாமணிபட்டி, சுந்தர்ராஜபுரம், கச்சிராயன்பட்டி போன்ற 3 கிராமங்களுக்கு சொந்தமான ஐந்துமுளி சுவாமி கோயிலில் கல்லு படையல் வருடந்தோறும் ஆடி மாதம் நடைபெறும். அதன்படி இந்த வருடமும் ஐந்துமுளி சுவாமி ஆடி கல்லு படையல் விழாவையொட்டி பொதுமக்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட 100 கிடாய் மற்றும் 800 சேவல்கள் கோயில் அருகே பலியிடப்பட்டது. இப்படையலின் சிறப்பு அம்சம் 3 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கிராம பெரியவர்கள் ஆண்கள் மட்டுமே இந்த விழாவில் […]
இடி விழுந்து சேதம் அடைந்த கோபுர பொம்மைகளை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கட்ரமணசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது வெங்கட்ரமணசாமி கோவிலின் கோபுரத்தை மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த 3 பரிவார சாமி பொம்மைகள் உடைந்து கீழே விழுந்து உள்ளது. மேலும் இரவு நேரம் என்பதால் யாரும் அங்கு இல்லை. இதனால் அசம்பாவிதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.இதனை […]
ஆதிகேசவ பெருமாளை தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனால் சாமியை தரிசனம் செய்வதற்காக தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி சாமியை தரிசனம் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று தரிசனம் செய்ய திருமலை தேவஸ்தானம் ஆன்லைனில் ஆகஸ்டு 1ம் தேதி காலை 10 மணியளவில் தரிசன டோக்கன்களை வெளியிடுகிறது. 600 தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து பவித்ரோச்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்யலாம். இந்த பவித்ரோசகத்தில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் பாரம்பரிய உடையில் காலை 7 மணி […]
பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் […]
ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஐஸ்வர்யா கோவிலுக்கு சென்றதை பார்த்த நெட்டிசன்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் மூத்த மகள் இயக்குனர் ஐஸ்வர்யா. இவரும் நடிகர் தனுஷும் சென்ற 2004 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தார்கள். இதன் பின்னர் இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் நடிகர் தனுஷ் தி கிரே […]
சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி திருவிழா வருகிற 26 […]
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்கள் ஒன்றான நெல்லையில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் காந்திமதி என்னும் யானை இருக்கிறது. 52 வயதாகும் யானை காந்திமதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வருடம்தோறும் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பப்பட்டு யானையின் உடல் எடை மற்றும் யானை உடல் நன்மைக்காக மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தினமும் யானை காந்திமதி கோவில் வளாகத்தை சுற்றி சுமார் 5 […]
பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளி நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதைப்போல் நேற்று வார விடுமுறை மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பேருந்து, மோட்டார் சைக்கிள் போன்ற […]
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கணினி வழி வாடகை வசூல் மூலம் 200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பெயரில் கடந்த 8.10.2021 அன்று கணினி வழியாக கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கப்பட்டது .அன்றைய தினம் முதல் இன்று வரை ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆசையா சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் […]
திருமணம் முடிந்த கையுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி திருப்பதி, கேரளாவில் திருபுலாவில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இவர் திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்குப் பிறகும் சரி அடிக்கடி கோயிலுக்கு செல்வதற்கான காரணம் என்னவென்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நயன்தாராவிற்கு மாங்கல்ய தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் இருப்பதாகவும் அதற்கான பரிகாரங்கள் செய்வதற்காகவே நயன்தாரா கோவில் கோவிலாக சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மாற்று திறனாளிகள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்வதற்கு திருக்கோயில்களில் சாய்வு தளங்கள் அமைத்து சக்கர நாற்காலிகள் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து தற்போது திருக்கோவிலில் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்க […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள கோவிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது என்று உத்தரவிடக் கோரிய சேதுபதி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் அமர்வு முன் இன்று வந்தது. இந்நிலையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவில் திருவிழாக்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது என கூறினார். அதனை தொடர்ந்து மனுதாரரின் கோரிக்கையை ஏற்று “கோவில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மாற்று திறனாளிகள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்வதற்கு திருக்கோயில்களில் சாய்வு தளங்கள் அமைத்து சக்கர நாற்காலிகள் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில் நுழைவு வாயில் அருகே குறைந்த பட்சம் ஐந்து […]
பெரம்பலூர் அருகே சிவாலயத்தில் அர்ச்சகர் தாக்கியதால் பக்தர் ஒருவருக்கு மண்டை உடைந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓகளூரைச் சேர்ந்த ராகவேந்திரன் தனது நண்பர்களுடன் வாலீஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளார். நண்பகல் 12 மணிக்கு நடை சாற்றப்படும் நேரத்தில் சென்றதால் ராகவேந்திரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் கோயிலுக்குள் செல்ல முற்பட்டதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அர்ச்சகர் செல்லப்பா என்பவர் தட்டால் தாக்கி பக்தரை கீழே தள்ளிவிட்டதாகவும் அதனால் ராகவேந்திரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் […]
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற பொது புகார் மனுக்கள் குறித்து சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய இந்து சமய அறநிலை துறை சார்பில் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடராஜர் கோவிலுக்கு சென்று அங்குள்ள தீட்சிதர்களை சந்தித்து விசாரணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியபோது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்காததால் விசாரணைக் குழுவினர் திரும்பி சென்று விட்டனர். இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை தன்னிச்சையாக விசாரணை நடத்தாமல் […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அதிமுக நிர்வாகிகள் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ளார். திருமண விழா முடிந்தபின் சீர்காழி அடுத்த திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் புதன் ஸ்தலத்தில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்துள்ளார். அதற்கு முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் அக்னி தீர்த்த புனித நீர் தெளித்துக் கொண்டார். இதன் பின் […]
மதுரை திடீர் நகர் அருகே சந்தனமாரியம்மன் கோயிலில் நடந்த வைகாசி திருவிழாவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை திடீர் நகர் அருகே மேலவாசலில் சந்தனமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு வைகாசி திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் திருவிழாவின் ஒரு பகுதியாக தீ பந்த விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது. அப்போது இளைஞர்கள் வெடித்த பட்டாசு பந்தலில் பட்டதால் தீவிபத்து ஏற்பட்டது. இது மளமளவென பரவியதால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பூதப்பாண்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் பொதுமக்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமாக பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 22 வருடங்கள் ஆகின்றதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேலைகள் நடந்து வருகின்றது. கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு சாமி சிலைகளை வெளியே கொண்டுவந்து பல வகையான மூலிகை மூலம் மருந்து சாத்தும் பாலாலயம் என்ற சிறப்பு பூஜை நடைபெறும். இதனால் கோவிலின் ஸ்ரீகரியம் பொதுமக்கள் மற்றும் […]