Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… 12 கோவில்கள் முன்பு நின்று… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்…!!

தேனி மாவட்டத்தில் இந்து முன்னணியினர் சார்பில் கோவில்களை திறக்க வலியுறுத்தி 12 கோவில்கள் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் இந்து முன்னணியினர் சார்பில் கோவில்களை திறக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்த அரசு கோவில்களையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதிலும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் […]

Categories

Tech |