Categories
மாநில செய்திகள்

புதிதாக 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்…. தமிழக அரசு அசத்தல்….!!!

இறைவனது அருளை பெறத் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டத்தின் முதன்மையானநோக்கமாகும் . தற்போது இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் 3 முக்கிய கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, இனி திருவண்ணாமலை அருணாசலேசுவரர், மதுரை மீனாட்சி அம்மன், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். முன்பு, பழனி, ஸ்ரீரங்கம், உள்ளிட்ட 5 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 கோவில்களில் நாள்தோறும் அன்னதானம்…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் உள்ள 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்றவைகள் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களாக இருக்கிறது. இந்த கோவில்களில் இனி நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக கோயில்களில் கொரோனா கட்டுப்பாடு…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விரைவில் ரத்து….. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில்களில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில் கோவில்களில் அலைபேசி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 48 முதுநிலை கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக முழுவதும் உள்ள திருக்கோவில்களில் சிறப்பு தரிசனம் கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்துள்ளார். கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி எந்தெந்த […]

Categories
மாநில செய்திகள்

கோவில்கள் எப்போதும் தனிப்பட்ட சொத்து அல்ல, அது மக்களுக்கானது…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

தமிழகத்தில் கார்த்திகை மாத தீபத் திருவிழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு பிறகு பௌர்ணமி தேய்பிறை ஆரம்பிப்பதால் திருமணங்கள் எதுவும் நடைபெறாது. அதனால் இன்று பெரும்பாலான திருமணங்கள் நடந்து முடிந்தன. தமிழகத்தில் இன்று 217 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக திருமணம் நடைபெற்றது. இதில் ஜோடிகளுக்கு தங்கத் தாலி மற்றும் 30 வகையான சீர்வரிசைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த திருமணங்களை முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். அதன் பிறகு பேசிய […]

Categories
மாநில செய்திகள்

“இனி திருப்பதியைப் போன்று தமிழகத்திலும்”…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடைந்து விட்டது. இந்த ஒரு வருட காலத்தில் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் திருப்பதி கோவிலை போன்ற நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தவறான செய்திகளை பரப்பாதீர்கள்…. இதுதான் உண்மை…. செந்தில் பாலாஜி அதிரடி டுவிட்…. !!!

தமிழகத்தில் திமுகவின் ஓராண்டு சாதனைகளை கலாய்க்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மின்வெட்டு பிரச்சினை குறித்து டுவிட்டரில் கலாய்த்தார். அதற்கு செந்தில் பாலாஜி கடுமையாக பதில் அளித்திருந்தார். இந்நிலையில் மணிபால் குளோபல் கல்வி நிறுவனத்தின் தலைவர் மோகன் தாஸ் பாய் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், சர்ச் மசூதிகளில் மின் கட்டணம் மிகக் குறைவாக யூனிட்டிற்கு ரூ.2.85 வசூலிக்கப்படுகிறது என்றும் கோவில்களில் யூனிட்டிற்கு ரூ.8 வசூலிக்கப்படுகிறது என்றும் அதில் பதிவிட்டிருந்தார். அதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே முதலிடம்…. தமிழகம் தான் எப்போதும் டாப்…. வெளியான ஆய்வறிக்கை….!!!

இந்தியாவிலேயே அதிக அளவில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழகம் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அந்தப் பட்டியலில் 79.154 கோவில்களை கொண்ட தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கையை விட தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை அதிகம். இந்தப் பட்டியலில் 32 கோயில்களை மட்டுமே கொண்டுள்ள மிசோரம் கடைசி இடத்தில் உள்ளது. தமிழகத்திலுள்ள ஒரு ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் சராசரியாக 103 கோவில்கள் உள்ளன. எனவே இந்தியாவில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 கோவில்களில் இலவச பிரசாதம்…. என்னென்ன உணவுகள் கிடைக்கும்?… அரசு அறிவிப்பு…..!!!!!

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தமிழகத்திலுள்ள அனைத்து முக்கியமான கோவில்களிலும் இலவச பிரசாதம் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து முதற்கட்டமாகத் தமிழகத்திலுள்ள 10 கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை வடபழனி முருகன் கோயிலில் தொடங்கி வைத்தார். அந்த வகையில் வடபழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ஏப்ரல் 11 முதல்….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு சேவை கட்டண சீட்டுகள் வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மின்னணு முறையில் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. அந்தந்த கோவில் பெயரிலேயே ரசீதுகள் வழங்கப்பட வேண்டும். கட்டணத்தை இணைய வழியில் செலுத்துவதை திறம்பட கண்காணிக்க வேண்டும். இணையவழி பதிவை கோவில்கள் ஊக்குவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு பலகையை பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் ஆங்காங்கே வைக்க வேண்டும் என அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் திருக்கோவில்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் திருக்கோவில்களில் விரைவில்…. அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருக்கோவில்களில் மாவட்ட வழிகாட்டி கையேடுகள் விரைவில் வெளியிடப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. முக ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலைத்துறை அனைத்து சேகர்பாபு அறிவுரையின்படி கோவில்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களின் தல வரலாறுகள் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படியே தற்போது மாவட்ட வாரியாக அந்தந்த பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த தலங்களை தொகுத்து ஆன்மீக தளங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அறங்காவலர்கள் இல்லாத கோயில்கள்…. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறநிலையத்துறை ஊழியர்களை கோவில் பணி ஊழியர்களாக நியமித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி முன் விசாரணைக்கு வந்த போது மனுதாரர், அறங்காவலர்களுக்கு மட்டுமே கோவில் ஊழியர்களை நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது. இந்த விஷயத்தில் அறநிலையத்துறை ஆணையருக்கு எந்த விதமான அதிகாரமும் கிடையாது. தமிழகத்தில் சுமார் 19,000 கோவில்களில் அறங்காவலர்களே இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் அரசு தரப்பில், உள்ளாட்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 3 தினங்களுக்கு வழிபாட்டு தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை […]

Categories
மாநில செய்திகள்

“ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் மீட்பு”…. ஆளுநர் என்.ஆர்.ரவி உறுதி….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார்.ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், கோவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில்…. மீண்டும் வழிபாட்டுக்கு தடை…? அதிர்ச்சி தகவல்…!!!!

இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு, 551 கோயில் திருப்பணிகளுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புது வருடப் பிறப்பில் கோயில் கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம். தமிழகத்தில் ஒமைக்ரான் அதிகரித்து வருவதால் அதன் தாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

கோவில் பூசாரியாக உள்ள “7 வயது சிறுவனுக்கு தடையில்லா கல்வி”….  ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு….!!!!

நீலகிரியில் கோவில் பூசாரியாக நியமிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு தடையில்லா கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் கோவில் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சிவன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். நீலகிரி படுகர் இன மக்களின் குல தெய்வமான கெத்தை அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அங்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பூசாரியாக […]

Categories
Uncategorized

கோவில்களில் சிறுவர் பூஜை…. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பரபரப்பு முடிவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதற்கு முன்னதாக சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் உள்ள மூலிகை ஓவியங்களை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 9 ஆண்டுகளாக பராமரிக்காமல் இருந்த மூலிகை ஓவியங்களை தற்போது சீரமைக்கப்பட்டது. இது குறித்து ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திருக்கோவிலில் கடந்த 2014 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு தற்போது காலதாமதம் ஏற்பட்டு மண்டல […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளில் ஆன்மிக பாடங்கள்…. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் கூறிய தகவல்….!!

சென்னை சவுகார் பேட்டையில் உள்ள அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் பொது வசூல் மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் ஹரிப்ரியா, சென்னை மண்டல உதவி ஆணையர் பெ.க.கவெனிதா கோவில் செயல் அதிகாரி ராதாமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த அக்டோபர் 8ஆம் தேதி முதல் இணையவழி முறையில் […]

Categories
Uncategorized

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேருக்கு வேலை…. தமிழக அரசு அதிரடி…..!!!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிரடி நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. கோவில் திருப்பணி சார்ந்த நடவடிக்கைகள், கோவில் நிலங்களை மீட்பது மற்றும் அறநிலையத் துறை சார்பாக கல்லூரி அமைத்தல், மூன்று வேளை அன்னதானம் என அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதையடுத்து நடந்து முடிந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது திருக்கோவில்களின் பாதுகாப்புக்காக 10000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கோயில்களில் வாரலாறுகளை தெரிந்து கொள்ள…. அமைச்சர் சூப்பர் நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோயில்களின் வரலாறுகளை தெரிந்துகொள்ள காஃபி டேபிள் புத்தகம் வெளியிடப்பட உள்ளது. 5 நிமிட வீடியோக்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில்… சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு…. அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதில் முதற்கட்டமாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம்,மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட 46 பெரிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்பிறகு படிப்படியாக மற்ற கோவில்களிலும் ஆன்லைன் டிக்கெட் முறையை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவது திருக்கோவில்களில்…. நவ-1 ஆம் தேதி முதல்…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் அனைத்து கோவில்களுக்கும் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களைத் தவிர அனைத்து நாட்களும் கோவிலை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொது மக்களின் கோரிக்கைக்கு இணங்க தற்போது வாரத்தின் அனைத்து நாட்களும் கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று […]

Categories
அரசியல்

என்ன பத்தி பேசுறாரு…. அவர பத்தி என் கைவசம் நெறைய இருக்கு…. எச்சரித்த ஹெச்.ராஜா…!!!

அனைத்து நாட்களிலும் கோவில்களில் வழிபாடு செய்யலாம் என்ற அறிவிப்பை வெளிவந்ததை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது குடும்பத்தினர் மற்றும் பாஜக தொண்டர்களுடன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள கொப்புடை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அவர் , “கோவில்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில் சென்னையில் உள்ள காளிகாம்பாள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீண்டாதீங்க…! தலை மேல ஏறி உட்காந்திருவோம்…. ஹெச்.ராஜா எச்சரிக்கை…!!!

தமிழக பாஜக சார்பில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கபாடி போட்டி நடத்தப்பட்டது. இதில் எச்.ராஜா கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “தமிழக அரசானது, மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் வழிபாட்டுத் தலங்களை திறக்கப் போவதாக கூறுகிறது. இந்து சமய வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி கோரும் நீங்கள் பிற மத வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கு மட்டும் மத்திய அரசிடம் அனுமதி வாங்கினார்களா ?போலீசார் மகாளய அமாவாசை தர்ப்பணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சமஸ்கிருதம் என்ன கொம்பா..? கோயில்களில் இனி தமிழ் பெயர்கள் ஜொலிக்கும்…. அமைச்சர் சேகர் பாபு…!!!

கோவில்களில் சமஸ்கிருத பெயர்களுடன் தமிழ் பெயர்களும் சேர்த்து இடம்பெற முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மூடப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று முழுமையாக குறைந்த பிறகு கோவில் திறப்பு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார். சில கோவில்களுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பெயர்கள் உள்ளதாகவும், அனுமதியுடன் இரண்டு பெயர்களிலும் கோவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“10 நாட்களில்” அரசை ஸ்தம்பிக்க வைப்போம்…. அண்ணாமலை சவால்…!!!

கோயில்களில் வார இறுதி நாட்களில் அனுமதிக்கக் கோரி இன்று பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இல்லாத கொரோனாவை காரணம் காட்டி கோயில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகவும், திரையரங்குகளை திறந்த நிலையில் கோயில்களை திறக்காதது ஏன்? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், ஆர்ர்பாட்டத்தின் மூலமாக அரசுக்கு அனைத்து  கோவிலையும் திறப்பதற்கு வற்புறுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் 10 நாட்களில் கோவில்களை திறக்கவிட்டால், இந்த அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. கோவில்களில் தடை…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாட்களில் மக்கள் வழக்கம் போல் கோவிலுக்கு செல்லலாம். இந்நிலையில் இன்று மகாளய அமாவாசை என்பதால் கோவில்களுக்குச் செல்லவும் புண்ணிய தீர்த்தங்களில் தர்பணம் செய்யவும் அரசு தடை விதித்துள்ளது. மகாலய அமாவாசை அன்று புண்ணிய தலங்களுக்குச் சென்று நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் தமிழகம் முழுவதும் மகாலய அமாவாசை தரிசனம் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவில்களை திறக்க…. தமிழகம் முழுவதும் அக்-7 -ஆம் தேதி…. அண்ணாமலை அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி அனைத்து நாட்களிலும் கோயிலைத் திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது, “தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில்,  கோவில்களை மட்டும் அவர்கள் எதற்காக மூடி வைக்க வேண்டும். அரசானது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூடுவதற்கு ஆணையிட்டுள்ளது. மேலும் கோவிலில் கூட்டமானது வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயில் […]

Categories
அரசியல்

பள்ளிகளையே திறக்கும் போது….. கோவில்களை மூடுவது ஏன்…? அண்ணாமலை கடும் தாக்கு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல், ஓரளவிற்கு கட்டுக்குள் இருந்தாலும் இன்னும் முழுமையாக குறையவில்லை. எனவே வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. அதே வேளையில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடரவும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திருவிழாக்கள், அரசியல் கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் இந்து அறநிலைய துறை கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வாழை இலையில் அன்னதானம் வழங்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி தமிழகத்தின் குறிப்பிட்ட அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் மதிய நேரம் வாழை இலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தமிழகத்தில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட குறிப்பிட்ட கோவில்களில் வழங்கப்படும் அல்லது மறு  உத்தரவு வரும் வரை திங்கள் முதல் வியாழன் வரை, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட அரங்கில் வாழையிலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, […]

Categories
மாநில செய்திகள்

இனி கோவில்களில் 3 வேளையும் அன்னதானம்…. தமிழக அரசின் அசத்தல் திட்டம் தொடக்கம்….!!!

தமிழகத்தில் திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் ஆகிய கோவில்களில் மூன்று வேளையும் அன்னதானம் தரும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து சமயபுரம் கோவிலில் தலை வாழையிலையில் ஜாங்கிரி, சாதம், சாம்பார், மோர், ரசம், கூட்டு, பொறியல், வடை மற்றும் பாயாசத்துடன் பக்தர்களுக்கு விருந்து படைக்கப்பட்டது. மேலும் கோவிலில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படும். தினசரி 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

செப்-17 முதல் காலை 8 மணியிலிருந்து…. இரவு 8 மணி வரை – செம அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்துசமய அறநிலையத்துறையிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இந்நிலையில், சமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் கோவிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட உள்ளது. இதேபோல பழனி ஸ்ரீரங்கம் […]

Categories
மாநில செய்திகள்

கோயில்களில் திருக்குறள் வகுப்பு…. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு…!!!

திருக்கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம் ஆகியவற்றோடு சேர்த்து திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதற்காக 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது: தீராக் காதல் திருக்குறள் என்ற பெயரில் 2 கோடி செலவில் திருக்கோவில்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறினார். இன்றைய தலைமுறையினரை திருக்குறள் சென்றடையும் வகையில் பல்சுவை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சிகள் உடன் இணைந்து இணைய வடிவிலும், அசைவூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில் விரைவில் குடமுழுக்கு…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் புதிய தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில்களில் குடமுழுக்கு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலைத்துறையானது  கடவுளுக்கு தொண்டு செய்யும் மிகவும் புனிதமான துறையாகும். கோவில்களில் விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும். விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு அலுவலர்களுக்கான பணிச்சுமை குறைக்கப்படும் என்று கூறிய அவர் , ஓதுவார், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் […]

Categories
அரசியல்

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆடிப்பூரத்தையொட்டி இன்று கோவில்களில் பக்தர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அன்னை தமிழில் அர்ச்சனை…. தமிழகத்தில் இன்று முதல் அமல்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இந்து கோயில்களில் சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில கோயில்களில் பெயரளவில் மட்டும் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெறுகிறது. இதனால், தொன்மையான தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழில் அர்ச்சனை திட்டம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வார இறுதிநாட்களில் பக்தர்களுக்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்கும் வகையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஓரிரு நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று  முதல் 8 வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இன்று முதல் 3 பழனி மலைக்கோவில், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள், திருப்பரங்குன்றம், […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி: இந்த மாவட்டங்களிலும் கோயில்களில் தடை…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும். எனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தஞ்சை, காஞ்சி, விருதுநகர், அரியலூர், திருவள்ளூர், விழுப்புரம், தர்மபுரி, திருச்சி மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை முதல் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஓரிரு நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2 முதல் 8 வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆகஸ்ட் 2 முதல் 3 பழனி மலைக்கோவில், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் திடீர் தடை – அரசு புதிய உத்தரவு…!!!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு தமிழக முழுவதும் முக்கிய கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2 முதல் 8 வரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஆகஸ்ட் 2, 3 பழனி மலைக்கோயில், சென்னை, திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள், திருப்பரங்குன்றம் பழமுதிர்ச்சோலை, திருத்தணி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

கோவில்களின் உளவாரப்பணிகள்…. இ-சேவை முறையில் பதிவு செய்யும்…. திட்டம் தொடக்கம்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை மீட்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கோவில்களுக்கு பல சிறப்பான நடவடிக்கைளை […]

Categories
ஆன்மிகம் இந்து

“தரையை தொடாமல் தொங்கும் தூண் கோவில்”… எங்கு உள்ளது தெரியுமா…? வாங்க பார்க்கலாம்…!!!

இந்தியாவின் தனித்துவமான தொங்கும் தூண் கோவிலின் ரகசியம் பற்றி இதில் பார்ப்போம். இந்தியா கோவில்களின் நாடு என்றால் அது தவறில்லை. ஏனென்றால் நம் நாட்டில் பல கோயில்கள் உள்ளன. ஆடம்பரத்திற்கும், தனித்துவமான நம்பிக்கைகளுக்கும் பெயர் பெற்றவை. அத்தகைய ஒரு தனித்துவமான கோயில் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கோயிலின் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் விஷயம் என்னவென்றால் தூண் காற்றில் தொங்குகிறது. ஆனால் அதன் ரகசியம் இதுவரை யாருக்குமே தெரியாது. இந்த கோவிலின் பெயர் லேபாக்ஷி […]

Categories
ஆன்மிகம் இந்து

கோயில்களில் விழுந்து வணங்கலாமா…? வணங்க கூடாதா…? ஆன்மீகம் கூறும் தகவல்…!!!

கோயில்களில் இறைவன் சன்னதி முன்பாக நாம் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கலாமா? வணங்க கூடாதா? என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். கோயில்கள் என்றால் அங்கு பல சன்னதிகள் இருக்கும். குறிப்பாக சிவன் கோயில் என்றால் அங்கு, முதன்மையாக விநாயகர், முருகன், ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகள் காணப்படும். அனைத்து சன்னதிகளிலும் வழிபாடு செய்வது நம்முடைய வழக்கம். ஆனால், அங்குள்ள ஒவ்வொரு சன்னதியிலும் விழுந்து வணங்கக்கூடாது. அந்த கோயிலின் கொடிமரத்தின் முன்பு மட்டுமே விழுந்து வணங்கலாம். கொடிமரத்தின் முன்பு […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்களுக்கு கோவில் அல்லது கடவுள் சம்பந்தமாக கனவு வருதா…? அதுக்கு இதுதான் அர்த்தமாம்… சுவாரஸ்ய தகவல்….!!!

நினைவுகளின் கற்பனை வடிவம் தான் கனவு. மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடாக கூறப்படுகிறது. ஆனால் கனவுகளைப் பற்றி நம் முன்னோர்கள் ஆராய்ந்து பல குறிப்புகளை எழுதி தந்து விட்டுச் சென்றிருக்கின்றனர். அந்த வகையில் கடவுள்களும் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை குறித்து தெரிந்து கொள்வோம். கனவில் கோவில்களை கண்டால் அந்த இறைவனின் அருளால் விரைவில் நினைத்த காரியம் நடக்கும் என்று அர்த்தம். கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்ட நெரிசலில் மாட்டிக் கொள்வது போல் […]

Categories
மாநில செய்திகள்

வருமானம் இல்லாத சிறிய கோயில்களை இணைக்க முடிவு… தமிழக அரசு அதிரடி…!!!!!

தமிழகத்தில் அதிக வருமானம் வரும் பெரிய கோயில்களுடன் வருமானம் இல்லாத சிறிய கோயில்களை இணைப்பது தொடர்பாக 15 நாட்களுக்குள் விரிவான அறிக்கை அனுப்ப அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.  ஆனால், வருமானம் இல்லாத கோயில்களை கண்டுகொள்ளவே ஆட்கள் இல்லை. ஒரு கால பூஜை நடத்தப்படுகிறது. பல கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் பூட்டி கிடக்கிறது. இதில், நூற்றாண்டு பழமையான 2 ஆயிரத்துக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 100 கோயில்களில்…. இந்து சமய அறநிலையத்துறை சூப்பர் முடிவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடத்தப்பட்ட கோவில் சிலைகள் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 100 முக்கிய கோவில்களில் நந்தவனம் அமைக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு: கோயிலில் புதிய கட்டுப்பாடு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் காலியாக உள்ள […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு: இவர்களுக்கு கோயிலில் அனுமதி இல்லை…. வெளியான புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி […]

Categories

Tech |