Categories
மாநில செய்திகள்

“இந்தாங்க கொரோனா பிரசாதம்”…. வந்து ஃப்ரீயா வாங்கிட்டு போங்க…. கோவில்கள் அடைப்பால் அலைமோதும் கூட்டம்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் நாளை முதல் 18-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தைப்பூசம் விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்த செல்லும் பக்தர்களால் பல கோவில்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக அண்மையில் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு பேருந்தில் கர்நாடகா திரும்பிய 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேல்மருவத்தூரில் நேற்று பெரும் கூட்டமாக பக்தர்கள் […]

Categories

Tech |