Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை…. எங்கெல்லாம் தெரியுமா….? மக்களே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (11.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.  தூத்துக்குடி கோவில்பட்டி  விஜயாபுரி உப மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மற்றும் மந்தித்தோப்பு 11 கி. வோ. மின்தொடரை 2 ஆகப் பிரிக்கும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மீதமுள்ள பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, இன்று காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவில்பட்டியில் கல்லூரி பேராசிரியரை தாக்கிய 3 மாணவர்கள்”…. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை….!!!!!

கோவில்பட்டியில் கல்லூரி பேராசிரியரை தாக்கிய வழக்கில் மாணவர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இருக்கின்றது. இங்கு சிவசங்கரன் என்பவர் கணித துறை பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர், அந்த கல்லூரியில் பயிலும் ஒரு மாணவர் மாணவியை காதலித்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அதை அறிந்த சிவசங்கரன் மாணவரை அழைத்து அறிவுறுத்தி இருக்கின்றார். இந்நிலையில் சிவசங்கரன் நேற்று முன்தினம் தனது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 20) மின்தடை….. எந்தெந்த பகுதிகளில்…? பொதுமக்களுக்கு அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  இன்று 20-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம்:மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, கோவில்பட்டி பகுதியில் புதன்கிழமை இன்று (ஜூலை 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கோவில்பட்டி, கோவில்பட்டி பிரதான சாலை, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, முகம்மதுசாலிஹாபுரம், லட்சுமி மில், இளையரசனேந்தல் சாலை, இனாம்மணியாச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(20.07.22) இந்த பகுதிகளில்….. மின்விநியோகம் இருக்காது….. முக்கிய அறிவிப்பு …..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  நாளை  (20-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம்:மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, கோவில்பட்டி பகுதியில் புதன்கிழமை (ஜூலை 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கோவில்பட்டி, கோவில்பட்டி பிரதான சாலை, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, முகம்மதுசாலிஹாபுரம், லட்சுமி மில், இளையரசனேந்தல் சாலை, இனாம்மணியாச்சி உள்ளிட்ட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில்”… நடைபெற்ற பிரதோஷ விழா…ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று பிரதோசத்தையொட்டி விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் இருக்கும் செண்பகவல்லி அம்மன் உடனுரை பூமிநாத சுவாமி கோவிலில் நேற்று பிரதோசத்தையொட்டி மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதையடுத்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையடுத்து நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையிலான கோவில் ஊழியர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்கள் கையில் தான் அடுத்தகட்ட போராட்டம்…. அது நம்முடைய கடமை…. மாணவர்களிடம் கனிமொழி கோரிக்கை….!!!!

கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 522 மாணவர்களுக்கு கனிமொழி எம்பி பட்டங்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி கூறியதாவது: மருத்துவத்துறையில் நாம் சாதித்து விட்டோம் என்று நினைத்தபோது தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும். அவ்வாறு சாதித்த பின்னர் நான்தான் என்ற மனநிலைக்கு மாணவர்கள் போய் விடக்கூடாது. கிராமங்களில் இருப்பவர்களுக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது தான் அரசு கலைக் கல்லூரிகள். நம்முடைய மாணவர்களுக்கு வாய்ப்பு […]

Categories
தூத்துக்குடி

இவர் சிலை வைக்க வேண்டும்…. நூதன முறையில் போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு நேதாஜி நற்பணி இயக்க தலைவர் பாலமுருகன் தலைமையில், வீரவிடுதலை மக்கள் இயக்க பொதுச்செயலாளர் முருகேசன், ரத்தினவேல், கிருஷ்ணசாமி, அரசுராஜ், ராமகிருஷ்ணன் போன்றோர் வந்தனர். இவர்கள் அலுவலகம் முன்பு ஒருவரை இறந்தவர் போல் படுக்க வைத்து அவரது உடலுக்கு சங்கு ஊதி அஞ்சலி செலுத்தும் போராட்டம் மேற்கொண்டனர். இதனையடுத்து உதவி கலெக்டர் சங்கர நாராயணனிடம் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1.50 கோடி செலவில்…. கி.ராவுக்கு நினைவிடம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து பேசினார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன. இந்நிலையில் பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர்ஏ.வ வேலு, கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 1.50 கோடி செலவில் நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

Oh WoW! தமிழகத்தில் புதிய மாவட்டம்… தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படுமா என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கோவில்பட்டி கோட்டத்தில் 5 வட்டங்கள் உள்ளன. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது… எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்து… பரிதாபமாக உயிரிழந்த ஜோதிடர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜோதிடர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ரஜீவகாந்தி நகரில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகனான திலக்(43) கோவில்பட்டி மாதாங்கோவில் அருகே உள்ள கட்டிடத்தில் ஜாதகம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திலக் வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அன்று இரவு மீண்டும் அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது குமாரபுரம் அருகே திடீரென இருசக்கரவாகனம் கட்டுப்பாட்டை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளம்போல மாறிய கோவில்பட்டி…!! ஆவேஷமான பொதுமக்கள் மறியல்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அண்மையில் பெய்த மழைநீர் குளம் போல் தேங்கி இருப்பதால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட திருமால் நகர், கணேஷ் நகர், சிங்கப்பூர் ராமையா நகர், ஆசிரியர் காலணி ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மழைநீர் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தண்ணீரை அகற்ற […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

Breaking: தீ வைத்து எரிப்பு… கோவில்பட்டியில் உச்சகட்ட பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக பிரமுகரின் பைக் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் […]

Categories
அரசியல்

BREAKING: கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டி… அதிரடி அறிவிப்பு…!!!

அமமுக சார்பில் கோவில்பட்டி தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

செல்போன் தா அம்மா…. அதட்டிய தாய்…. 6ஆம் வகுப்பு சிறுவன் எடுத்த முடிவு…!!

செல்போன் தர மறுத்ததால் ஆறாம் வகுப்பு சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மார்த்தாண்டம் பட்டி என்ற கிராமத்தில் சீனிமுருகன் ஜோதி மணி ஆகிய இருவர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகன் ஒன்பதாம் வகுப்பும் இளைய மகன் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மூத்தமகன் பள்ளி வேலை நாள் என்பதால் பள்ளிக்கு சென்று விட்டான். இளைய மகன் கொரோனா காரணமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10வருஷமா அமைச்சரா இருக்கீங்க…! எதுக்கு ஒண்ணுமே செய்யல ? பட்டியலிட்டு பேசிய ஸ்டாலின் …!!

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரசாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர், கோவில்பட்டியை பொருத்தவரை செய்தி துறையின் அமைச்சராக இருக்கின்றார். இவர் கடந்த பத்து வருடமாக கோவில்பட்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ஆனால் நான் கேட்கிற கேள்வி…  கோவில்பட்டியில் இருக்கின்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு கொண்டிருக்கிறாரா? பத்து வருஷமாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராகவும் இருக்கிறார், ஏதாவது கோவில்பட்டியில் இருக்கின்ற பிரச்சினைக்கு முழுமையாக…. நிரந்தரமாக…. தீர்வு கண்டுள்ளாரா ? […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“களைகட்டும் பொங்கல் “அறுவடைக்கு தயாரான மஞ்சள் குலைகள்…. விவசயிகளின் கோரிக்கை….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.   தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் தங்களது படைப்புகளை படைத்து புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்வார்கள். அவைகளில் மஞ்சள் குலையும் முக்கிய இடம்பெறும்.கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். அவைகள் 6 மாத கால வளர்ச்சிக்கு பின்னர் பயிரான மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயாராக […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாக்குக்கு பணமே வேண்டாம்…! மாஸ் காட்டிய அமைச்சர் தொகுதி…. கோவில்பட்டி ஓர் பார்வை …!!

கரிசல் பூமியான கோவில்பட்டி தொகுதி பன்முகங்களை  கொண்டது. விவசாயம், தொழில் மற்றும் எழுத்து உலக கலைஞர்கள் என இம்மண்ணுக்கான அடையாளங்கள் பல உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரியநகரம்  கோவில்பட்டி. தொழிலாளர்களை அதிகம் கொண்ட தொகுதி. கரிசல் பூமியான கோவில்பட்டியில் பிரதான தொழில் மானாவாரி விவசாயம். சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து மற்றும் சூரியகாந்தி உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அடுத்த இடத்தில்தீப்பெட்டிதொழில் இருக்கிறது. தமிழகத்தில் தீப்பெட்டி தொழிலில் முதலிடத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டுல ஒரே சண்டை…. கோவித்துக் கொண்ட மனைவி….. கணவனுக்கு நேர்ந்த துயரம்….!!

குடும்ப தகராறில்  மனைவியும் குழந்தையும் பிரிந்து  பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த கணவன்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .  கோவில்பட்டியில் உள்ள பாரதி நகரின்   மேட்டுத்  தெருவைச் சேர்ந்தவர்  மைக்கேல். இவரின் மகன் ராம்ராஜ்,  30வயதுடைய  இவர் கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சீதா. இவர்களுக்கு 7-வயதில் பெண் குழந்தை  உள்ளது. அடிக்கடி கணவன், மனைவிக்கும்  இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது . மேலும் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட குடும்ப […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கூலி தொழிலாளி மகன்… இந்திய ஜூனியர் ஹாக்கி அணி… பயிற்சி முகாமில் தேர்வு…!!!

கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளியின் மகன் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தேசிய விளையாட்டாக திகழும் ஹாக்கியில் மிகவும் புகழ்பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்று. அங்கு நூறு ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி அழிக்கப்பட்டு வருவதால் கோவில்பட்டியை ‘ஹாக்கி பட்டி’ என்று கூறுவார்கள். தேசிய ஹாக்கி அணியில் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு வீரர்கள் விளையாடுகிறார்கள். இந்நிலையில் களிமண் தரையில் விளையாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கு சேர்க்கை புல்வெளி மைதானம் அமைத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி மக்கள் பெரும் அதிர்ச்சி – நிர்வாகம் அதிரடி நடவடிக்கை …!!

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடந்த 5 மாதங்களாக நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை…. கொரோனாவுக்கு எதிரான சிறப்பு சுகாதார தடுப்பு நடவடிக்கையால் தற்போது மீண்டு வருகிறது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் அதன் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்து வருகிறது.  அந்த வரிசையில்  தூத்துக்குடியும் ஓன்று. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று […]

Categories
மாநில செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு : தப்பு நடக்க இது தான் காரணம்…. OMG போலீசுக்கு ஆதரவாக தமிழக அரசு….!!

ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளையில் போலீசுக்கு ஆதரவாக காவல்துறையினர் பதிலளித்துள்ளனர். சமீபத்தில் தமிழகத்தையே ஒருபுறம் கொரோனா பாதிப்பு சோகத்தில் ஆழ்த்த, மற்றொருபுறம் ஜெயராஜ் , பென்னிக்ஸ் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற […]

Categories
Uncategorized

உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம்…!!

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக சார்பில் ஜெயராஜ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமடைந்து துயர நிகழ்வு மிகவும் வேதனைக்குரியது என தெரிவித்துள்ளனர். முன்னதாக திமுக சார்பில் சாத்தான்குளம் ஜெயராஜ் குடும்பத்திற்கு ரூ.25 நிவாரணம் வழங்குவதாக தெரிவித்த நிலையில், தற்போது அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

வணிகர்களான தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம்…. தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாள் கடையடைப்பு…!!

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு செய்யப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து கடையடைப்பு நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 30ம் தேதி அனைத்து காலர்களுக்கும் புகார் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜ் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புதல்…!!

கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழப்பு விவாகரத்தில், அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தமக்கு அதிகமாக வியர்வை வருவதாக பென்னிக்ஸ் தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

“பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யுங்க”… சிறையில் உயிரிழந்த இருவர் குறித்து ஐகோர்ட் கிளை உத்தரவு!!

தூத்துக்குடி கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செல்வராணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தந்தை, மகன் இருவரின் உடலையும் 3 மருத்துவர்களைக் கொண்ட குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை […]

Categories
மாநில செய்திகள்

“நடந்தது என்ன?”… சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் விரிவான அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் டிஜிபி இதுகுறித்து விசாரணை நடத்தி காவல் நிலையத்தின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இன்று முதல் இலவச பேருந்து சேவை… மக்களுக்கு உதவும் தனியார் SSRBS நிறுவனம்…!!

 ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோவில்பட்டியில் 7 பேருந்துகளை இலவசமாக தனியார் பேருந்து நிறுவனம் (SSRBS) இயக்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எஸ். எஸ். ஆர். பி.எஸ். என்ற தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி, கழுகுமலை, சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி உள்ளிட்ட  பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகின்றது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் வகையில், இன்று […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நாளை கோவில்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் தேர்தல் – நீதிமன்றம் உத்தரவு …!!

நாளை கோவில்பட்டி  ஒன்றிய துணைத்தலைவர் தேர்தல் நடத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 19 வார்டுக்கான தேர்தலில் திமுக 8, அதிமுக 5, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் தலா 1 ,  சுயேச்சைகள் 4 இடங்களில் வென்றன. இந்நிலையில் துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்ட்டு இருந்தது. இதை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்தலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட்து. அந்த உத்தரவில் ஒத்திவைக்கப்பட்ட கோவில்பட்டி […]

Categories
உலக செய்திகள்

டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருக்கும் கோவில்பட்டியைச் சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு!

ஜப்பானில் டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருக்கும் கோவில்பட்டியைச் சேர்ந்த தாமோதரன் என்வருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டுமின்றி சிங்கப்பூர் உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. […]

Categories

Tech |