Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. இனி ரயில் நிலையத்தில்…. “கோவில்பட்டி கடலைமிட்டாய்”…. வெளியான குட் நியூஸ்…!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்னும் ஊரில் கடலை மிட்டாய் மிகவும் பிரபலமானது. இந்த கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில்வே துறையின் புதிய திட்டத்தின் கீழ் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்த ஊரில் புகழ்பெற்ற கடலைமிட்டாய் சிறப்பு விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவு பண்டங்களை அவற்றின் தயாரிப்புக்கு பெயர் பெற்ற ஊரில் உள்ள ரயில் நிலையங்களில் விற்பனை செய்யும் திட்டத்தை ஒரு நிலையம் ஒரு உணவுப் பொருள் […]

Categories
மாநில செய்திகள்

அடடே..! கோவில்பட்டி கடலை மிட்டாய்…. இனி இப்படியும் வீட்டு வாசலுக்கு வரும்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கோவில்பட்டி கடலை மிட்டாய் தபால் நிலையங்கள் மூலம் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கண்காணிப்பு அலுவலர் சிவப்பிரகாசம் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில், “புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உலக அளவில் கொண்டு செல்ல, இந்திய அஞ்சல் துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது. தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனையையும் அஞ்சல்துறை மூலம் அனைத்து அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி […]

Categories

Tech |