Categories
உலக செய்திகள்

‘நான் இங்கிருந்து வெளியேற மாட்டேன்’…. ஆப்கானில் உள்ள இந்து கோவில்…. வர மறுக்கும் அர்ச்சகர்….!!

இந்து கோவிலின் அர்ச்சகர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற மாட்டேன்  கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுகிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனை அடுத்து அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கை வசம் சென்றது. இதனால் அங்குள்ள உள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து கோவிலின் அர்ச்சகர் ராஜேஷ்குமார் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  “இக்கோவிலில் எனது மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளாக […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – எல்.முருகன் வரவேற்பு…!!!

தமிழக கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக  நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்க பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கோவிலின் ஆகம விதிகளை தெரிந்தவர்களையே கோயில் அர்ச்சகராக தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்றும் அவர் […]

Categories

Tech |