Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி எந்த ஒளிவுமறைவும் இல்லை…. நீங்களும் தெரிஞ்சிக்கலாம்…. அதிரடி காட்டும் அரசு….!!!!

தமிழகத்தில் மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்கள் எவ்வளவு என்பதை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக இந்து சமய அறநிலையத்துறை இணையத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள திரு கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் தமிழக அரசால் மீட்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 100க்கும் அதிகமான திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவ்வாறு மீட்கப்பட்டுள்ள நிலங்கள் எவ்வளவு? எந்த கோவிலுக்கு சொந்தமான இடம்? மதிப்பு எவ்வளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் […]

Categories

Tech |