Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மூன்றாவது முறையாக நடந்திருக்கு… அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்…!!

கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியில் நன்கு பிரசித்தி பெற்ற மாட்டு பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் சுப்பிரமணி என்பவர் பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் சுப்ரமணி பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் திவாகர் என்பவர் அந்த வழியாக சென்று கொண்டிருக்கும் போது கோவில் கதவுகள் […]

Categories

Tech |