கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தர்மமுனீஸ்வரன் கோவில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் கோவிலில் பூஜை செய்வதற்காக வந்த பூசாரி மலைராஜ் கோவிலை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையறிந்த நிர்வாகிகள் கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து வழக்குபதிவு செய்த […]
Tag: கோவில் உண்டியல் உடைப்பு
கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் அடுத்து உள்ள மாரியம்மன் கோவிலில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஹெல்மெட் அணிந்து வந்து கோவிலின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் பணம், சாமியின் தாலிக்கொடி, வெள்ளி கிரீடம் ஆகியவை கொள்ளையடித்து சென்றனர். அதன்பின்பு அந்த நபர்கள் கொள்ளையடித்த பணத்தை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பங்கு போட்டு கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து அவர்களிடம் விவரத்தை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |