Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கருவறையின் ரகசிய வீடியோ… வெளியிட்டது யார்….? பரபரப்பில் தி. மலை கோவில் நிர்வாகிகள்…!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கருவறையை செல்போனில் வீடியோ எடுத்து பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீப திருவிழா மிக பிரசித்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் யாரும் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அதனால் நடந்து முடிந்த கார்த்திகை தீப திருவிழாவில் உள்ளூர்வாசிகள் மட்டும் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவரும் முழக்கமிட கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. […]

Categories

Tech |