Categories
மாநில செய்திகள்

181 பழமையான கோவில்களில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள்…. மாநில வல்லுநர் குழு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவுரையின்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை கமிஷனர் அலுவலகத்தில் தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 35 வது வல்லுநர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இணை கமிஷனர் பொன் ஜெயராம் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டம், சிவதாரம் மாரியம்மன் கோவில், ஆத்தூர் ஏகாம்பரேசுவரர் கோவில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி. […]

Categories

Tech |