Categories
தேனி மாவட்ட செய்திகள்

யாருக்காவது தொடர்பு இருக்குமா….? பழங்கால சாமி சிலைகள் பறிமுதல்…. பல்வேறு கோணங்களில் விசாரணை….!!

பழங்கால சாமி சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொன்னம்படுகை பகுதியில் பழங்கால கோவில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடுதல் கண்காணிப்பாளர் மலைச்சாமி, இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, பிரேம் சாந்தகுமாரி, பிரபா ஆகியோரின் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கருப்பசாமி சிலை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில் இருந்து…. கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்படும்

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நினையில் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் தமிழக கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் […]

Categories
மாநில செய்திகள்

முகநூலில் அத்துமீறிய இளைஞர்… பொதுமக்கள் ஆவேசம்…!!!

காரைக்கால் மாவட்டத்தில் அத்துமீறி கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலைகளை வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் பகுதியில் மன்சூர் அழி கான் என்ற இளைஞர் வசித்து வருகிறார். அவர் அங்கு இருக்கும் கோயில்களில் அத்துமீறி நுழைந்து சாமி சிலைகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பார்வதீஸ்வரர் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து சாமி சிலைகளை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோக்களை அவர் முகநூலில் பகிர்ந்த […]

Categories

Tech |