சேலம் மாவட்டத்தில் சென்றாய பெருமாள் கோவிலில் உத்திர திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ராக்கிபட்டி பகுதியில் சென்றாய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது சாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அதன் பின் சுவாமி தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துள்ளனர். மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள வீதிகளில் வழியாக சென்று மீண்டும் […]
Tag: கோவில் தேரோட்டம்
சின்கிபுரம் கிராமத்தில் இரு கோவில்களின் தேரோட்டம் ஒரே நாளில் சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சிங்கிபுரம் பகுதியில் மிகவும் பழமையான அத்தனூரம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த இரு கோவில்களிலும் தேரோட்டம் நடத்த வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெரியவர்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த கோவில்களில் உள்ள தேர்களை முறையாக பராமரிக்காமல் அவைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததுள்ளது. இதனால் ஊர் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்து […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |