தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான ஏழு கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமாக திருவெறும்பூர் எல்லக்குடி கிராமத்தில் ஆறு இடங்களில் 3 ஏக்கர் 49 சென்ட் நிலம் பல வருடங்களுக்கு முன்பாக தனியாருக்கு குத்தகை விடப்பட்ட நிலையில் குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தினால் திருச்சி வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றம் உரிய தொகையை செலுத்த உத்தரவிட்டும் அந்த தொகை செலுத்தப்படாத நிலையில் செயலாக்க வருவாய் ஆய்வாளரால் மேற்படி […]
Tag: கோவில் நிலம்
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ஆலத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பத்தாவது வார்டு பகுதியைச் சேர்ந்த பள்ளத்தூர் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று பகல் 11 மணியளவில் ஏலத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் காவிரி செல்வன் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். அதன் பின் அதிகாரிகளிடம் பொதுமக்கள் பேசும்போது பள்ளத்தூர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். […]
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பதாரர்களிடம் இருந்து வந்தது. இந்த நிலங்கள் அனைத்தும் வருவாய் துறை ஆவணங்களில் கோவில் பெயரில் இருந்தது .அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையாளரான குமரத்துரை உத்தரவின்படி நேற்று ஆக்கிரமிப்புத்தாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மொத்தம் 53 ஏக்கர் 97 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. இதில் கோவில் உதவியாளர் விமலா, இந்து சமய […]
கோவில் வளாகத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கண்டிராதித்தம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் டி. தில்லை திருவாசகமணி. இவர் கருப்பசாமி அய்யனார் கோவில் பக்தர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து நன்கொடை பெற்று கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கோவில் வளாகத்திற்குள் இரண்டு பெரிய மண்டபங்களைக் கட்டி உள்ளதாகவும் மண்டபத்தின் சாவியை ஒப்படைக்கவில்லை எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அறநிலையத்துறை அளிக்கப்பட்ட புகார்களை தொடர்ந்து மண்டபங்கள் பூட்டி சீல் வைக்க […]
அரியலூா் மாவட்டத்திலுள்ள கண்டராதித்தம் ஊராட்சியின் தலைவா் ஆா்.சந்திரா என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “கண்டராதித்தம் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரால் நிா்வகிக்கப்படும் கருப்புசாமி அய்யனாா் கோவிலின் வளாகத்தை அந்த ஊராட்சியின் முன்னாள் தலைவா் டி.தில்லை திருவாசகமணி அபகரித்து பக்தா்கள், பொது மக்களிடமிருந்து நன்கொடை பெற்று 2 திருமண மண்டபங்களை கட்டியுள்ளாா். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறைக்கு அளிக்கப்பட்ட தொடா் புகாா்களை அடுத்து இரு மண்டபங்களையும் பூட்டி சீல் […]
2 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பட்லூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான வாகீஸ்வரர், சென்றாய பெருமாள், கரிய காளியம்மன் கோவில்கள் இருக்கின்றது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த கோவிலுக்கு சுமார் 70 ஏக்கர் நிலங்கள் இருக்கின்றது. இந்த நிலங்கள் தனி நபர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டிருந்ததால் கடந்த 2013-ஆம் ஆண்டு கோவில் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டு, […]
கோவில் நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்ததை ரத்து செய்து பொதுமக்களிடம் ஒப்படைக்க எமபள்ளி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோட்டை அடுத்துள்ள எமப்பள்ளி சங்கல்ப கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு 6000 சதுர அடி நிலத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பாக கோவிலில் நிலம் புறம்போக்கு நிலம் என்று பட்டா போட்டு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு தெரியாமல் எப்படி கோவில் நிலத்தை புறம்போக்கு நிலம் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று […]