Categories
மாநில செய்திகள்

கோயில்கள் பாதுகாக்க உத்தரவு – எல்.முருகன் வரவேற்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான கோவில்களின் பட்டியலை தயாரித்து கோயில் நிலங்களை ஆக்கிரமித்து அவர்களிடமிருந்து மீட்க வேண்டும். மேலும் கோயில் நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து வாடகை வசூலிக்க வேண்டும். கோவில் சிலைகள், நகைகள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடவேண்டும். மத்திய சிலைகள் பாதுகாப்பு பிரிவை அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது இந்நிலையில் பழமையான, பராமரிப்பற்ற கோயில்களை பாதுகாக்கும் நடைமுறைகள் அடங்கிய கையேட்டை 12 மாதங்களில் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்ற […]

Categories

Tech |