திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி அந்த பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது கோவிலில் இருந்த பூசாரி ராமசுந்தரம் (66) மிரட்டி பேசி கடந்த 7ஆம் தேதி முதல் கோவில் கருவறை அருகே உள்ள பகுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 7ஆம் தேதி முதல் பள்ளிக்கு சென்ற மாணவியை காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து […]
Tag: கோவில் பூசாரி
கோவில் பூசாரியை வாலிபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தைலாவரம் வள்ளலார் நகர் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் பேருந்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் மனோகரன் தைலாவரம் அம்பேத்கர் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் நிர்வாகியாகவும் இருக்கின்றார். எனவே கோவில் எதிரில் இருக்கும் மேற்கு பக்கமுள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்ததாக ஏற்கனவே […]
கோவில் பூசாரிகளுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். மத்திய மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இது மாநில அளவில் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் அறிவிக்கப்பட்டுளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் என்று வழங்கப்பட்டதைப் போல பல வகைகளில் தொழிலார்களா என தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகின்றது. […]