Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இணையத்தில் வெளியான ஆபாச படம்…. குழந்தை நல பாதுகாப்பு அமைப்பினர் புகார்…. போக்சோவில் கைதான பூசாரி….!!

குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்ட கோவில் பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் இணையத்தளத்தின் முகநூல் பக்கத்தில் குழந்தைகளின் ஆபாச படங்கள் வருவதாகவும் அது ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து தொடர்ந்து பதிவு செய்யப்படுவதாகவும் கடந்த 2-ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த குறிப்பிட்ட எண் யாருடையது என்று […]

Categories

Tech |