Categories
அரசியல்

கோவிலில் இதை செய்வது…. சட்டவிரோத செயல்…. அரசு உடனே நிறுத்த வேண்டும்…!!!

இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கோயில் திருப்பணிகளுக்கு பயன்படாத தங்கங்களை வங்கியில் வைத்து அதில் கிடைக்கும் நிதி வட்டி தொகையை வைத்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையானது மக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் மற்றும் சட்டவிரோத செயலாகும் . மேலும் மக்கள் தங்கள் வேண்டுதலுக்காக ஒரு கோவிலுக்கு செலுத்திய காணிக்கையை […]

Categories

Tech |