ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி மக்கள் கோயில்களுக்கு சென்று தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறைகளை தீர்க்கும் குமரன் கோவிலில் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், திரவியப்பொடி மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் […]
Tag: கோவில்
வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டதுயடுத்து பக்தர்கள் சுசாமி தரிசனம் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து இருக்கின்றது. அதன்படி வழிபாட்டு தலங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டது. இவ்வாறு சுசீந்திரம், தாணுமாலய சாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், […]
சமூக இடைவெளியுடன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக வட்டம் வரையும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவில்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக வட்டம் வரையும் பணி தீவிரமாக […]
நாளை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கு அரசு அனுமதி கொடுத்ததால் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் அனைத்து வழிபாட்டு தலங்களும் அடைக்கப்பட்டு பக்தர் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். ஆனால் தற்போது கொரோனா’படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து வழிபாட்டு தலங்களும் நாளை (திங்கட்கிழமை) முதல் விதிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதிக்கப்படும் என்றும் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு விழா நடத்த […]
அடுத்தடுத்து 3 கோவில்களில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. அங்கு ஏகாம்பரம் என்ற கோவில் பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதேபோன்று வாணியம்பாடி ராமையன் தோப்பு பகுதியில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த […]
பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை பழமை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறும்போது, இந்த கோவிலில் பல ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடை பெறாமல் இருப்பதால் கோவில் பழமை மாறாது புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையின்படி 1 கோடி ரூபாய் மதிப்பில் கோவிலின் […]
அம்மன் சிரசை மர்மநபர்கள் கடத்திச் சென்றது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள எம்.வி குப்பம் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. அங்கு ஆண்டுதோறும் அம்மன் சிரசு ஊர்வலத்துடன் திருவிழா நடைபெற்றுவருவது வழக்கம். இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து வருகின்ற ஜூலை மாதம் 16-ஆம் தேதி இந்த திருவிழாவை நடத்துவதற்கான முடிவெடுத்து ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதன் இடையில் மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிலர் கோவில் தங்களுக்கு சொந்தமானது […]
பேய் பங்களா, பேய் வீடு கேள்விப்பட்டிருப்பீர்கள்… ஆனால்இந்தியாவில் ஒரு சிவன் கோயில் பேய்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது என்றால் நீங்கள் நம்புகிறீர்களா? இந்த சிவன் கோயில் உத்திர மீரட்டுக்கு அருகில் அமைந்துள்ளது. ‘பூட்டம் வாலா மந்திர்’ என்று அழைக்கப்படும் இந்த கோயில் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கோயில் முழுவதும் சிவப்பு செங்கலால் கட்டப்பட்டுள்ளது. செங்கற்களுக்கு இடையில் சிமென்ட் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. கி.பி 3 ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டதாக இந்திய தொல்பொருள் ஆய்வு […]
மனதளவில் நமக்கு கஷ்டம் ஏற்படும் பொழுது நாம் செல்ல நினைப்பது கோயில் தான். கோயிலுக்கு செல்லும்போது நாம் எதையெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும். எடுத்துச் செல்லக்கூடாது என்பதை இதில் பார்ப்போம். நாம் கோயிலுக்கு சென்று வேண்டியது எல்லாம் நடந்து விடுகிறதா? என்று கேட்டால் நாம் இல்லை என்று தான் கூறுவோம். அப்படியிருந்தும் நாம் ஏன் கோவிலுக்கு செல்கிறோம். ஏனென்றால் ஒரு மன அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் கோவிலுக்கு செல்வதற்கு முன் வீட்டில் சில விஷயங்களை செய்ய […]
கோவிலின் அருகில் கோபுரத்தை விட உயரமான கட்டிடங்களை கட்ட கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அதற்கான காரணத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். முன்னொரு காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று சட்டம் இருந்தது. அதற்கு என்ன காரணம் தெரியுமா? கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை பலருக்கும் தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு […]
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் முதல்கட்ட பரிகார பூஜையான மிருத்யுஞ்சய ஹோமம் கோலாகலமாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்தால் ஏற்ப்பட்ட கருவறை மேற்கூரையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதனையடுத்து கோவிலில் 2 நாட்கள் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு, கோவிலை விரிவாக்கம் செய்வது உட்பட பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் முதல் பரிகாரமாக மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. எனவே அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு […]
ராமநாதபுரம் திருப்புல்லாணி திருத்தலம் அருகே உள்ள பெருமான் கோயிலில் வழிபாடு செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. அதை பற்றி இதில் பார்ப்போம். ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயமாக கருதப்படுவது ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி திருத்தலம் அருகிலுள்ள ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் தான் அது. குழந்தை இல்லாமல் வருந்தி வந்த தசரத மகாராஜா பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவதூதர் ஒருவர் பாயாசத்தை அவருடை மனைவி மூன்று […]
கோவிலுக்குள் நுழைந்து சாமி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வைத்தியநாத புரத்தில் முத்தாரம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. அங்கு காலை மாலை என இருவேளைகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது ஊரடங்கு காலம் என்பதனால் பக்தர்களை கோவிலுக்கு அனுமதிக்காமல் பூசாரி மற்றும் பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பூசாரி வழக்கம் போல் பூஜை செய்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் பூஜை […]
நாம் அனைவரும் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்ட பிறகு, அங்கே உள்ள அர்ச்சகர் நமக்கு விபூதி மற்றும் குங்குமம் கொடுப்பது வழக்கம். அங்கு அழைக்கப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும் போது நாம் அதை எப்படி எந்த விரல்களால் எடுத்து நெற்றியில் வைக்கிறோம் என்பது பலருக்கும் தெரியாது. விபூதியை எடுப்பதற்கு சில விரல்களை பயன்படுத்தும்போது தீமையும், சில விரல்களை பயன்படுத்தும்போது நன்மைகளும் கிடைக்கும். எனவே விபூதியை எடுக்கும் போது இனிமே இதனை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் கட்டை […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர என்ற கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் வெங்கடேஸ்வரா சாமிக்கு சிறுமியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கல்யாண உற்சவம் நடைபெற்றது. அங்கு இருக்கும் நடைமுறைப்படி ராயதுர்க்கத்தை சேர்ந்த ரமேஷ், ஜெயம்மா தம்பதியின் எட்டு வயது மகளான மௌனிகா என்பவரை வெங்கடேஸ்வர சாமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த கோயிலில் நடைபெறும் ஒவ்வொரு கல்யாண உற்சவத்தின் போதும் இது போன்ற சம்பிரதாயங்கள் […]
கோவிலுக்குள் நுழைந்து 4 1/2 பவுன் அம்மன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள சாமியார்மடம் கைதக்குளம் பகுதியில் துர்கா இசக்கியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் தினசரி மாலை வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கோவில் பூசாரி பூஜை செய்வதற்கு உள்ளே சென்றபோது அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க மூக்குத்தி, தாலி, பொட்டு என 4 1/2 பவுன் தங்க நகை திருட்டுப் போனதை கண்டு […]
மனதளவில் நமக்கு கஷ்டம் ஏற்படும் பொழுது நாம் செல்ல நினைப்பது கோயில் தான். கோயிலுக்கு செல்லும்போது நாம் எதையெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும். எடுத்துச் செல்லக்கூடாது என்பதை இதில் பார்ப்போம். நாம் கோயிலுக்கு சென்று வேண்டியது எல்லாம் நடந்து விடுகிறதா? என்று கேட்டால் நாம் இல்லை என்று தான் கூறுவோம். அப்படியிருந்தும் நாம் ஏன் கோவிலுக்கு செல்கிறோம். ஏனென்றால் ஒரு மன அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் கோவிலுக்கு செல்வதற்கு முன் வீட்டில் சில விஷயங்களை செய்ய […]
ராமநாதபுரம் திருப்புல்லாணி திருத்தலம் அருகே உள்ள பெருமான் கோயிலில் வழிபாடு செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. அதை பற்றி இதில் பார்ப்போம். ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயமாக கருதப்படுவது ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி திருத்தலம் அருகிலுள்ள ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் தான் அது. குழந்தை இல்லாமல் வருந்தி வந்த தசரத மகாராஜா பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவதூதர் ஒருவர் பாயாசத்தை அவருடை மனைவி மூன்று […]
சித்திரை திருவோணத்தையொட்டி பயறனீஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார் பகுதியில் பயறனீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சிவகாமி சுந்தரி மற்றும் நடராஜர் தெய்வங்கள் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆறுமுறை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் இந்தக் கோவிலில் சித்திரை திருவோணம், மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகிய நட்சத்திரங்களிலும் மாசி, ஆவணி, புரட்டாசி, ஆகிய மாதங்களில் […]
ராமநாதபுரம் திருப்புல்லாணி திருத்தலம் அருகே உள்ள பெருமான் கோயிலில் வழிபாடு செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயமாக கருதப்படுவது ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி திருத்தலம் அருகிலுள்ள ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில். குழந்தை இல்லாமல் வருந்தி வந்த தசரத மகாராஜா பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவதூதர் ஒருவர் பாயாசத்தை தன்னுடைய மனைவி மூன்று பேருக்கும் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அவரது மனைவிகளுக்கு […]
தென்காசியில் உள்ள முப்பெருந்தேவியர் கோவிலில் 1,008 லிட்டர் பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் தேவியர்பவானி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன், பாலவிநாயகர், புற்றுக் காளி, நாகக்காளி, சூலகாளி ,ரத்தகாளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளது. இந்நிலையில் பவுர்ணமியை முன்னிட்டு அந்த கோவிலில் உள்ள அம்மன்களுக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகமும் அதைத்தொடர்ந்து 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று […]
அரியலூரில் உள்ள வனக் கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணன்காரன் பேட்டை கிராமத்தில் கொள்ளிடக்கரை காட்டுப்பகுதியில் வனக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆயி,அய்யாவும், ஆகாய வீரன், பாதாள வீரன், நாச்சியார் அம்மன், குதிரைகள் போன்ற தெய்வங்கள் உள்ளது. இந்தக் கோவிலின் திருவிழா சித்ரா பௌர்ணமியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் மட்டுமே கொண்டாடப்படுகின்றது. இந்த கோவிலில் ஆண்கள் மட்டுமே அந்த திருவிழாவில் பங்கேற்று […]
தோரணமலை கோவில் உச்சியில் இருந்து தாய் தனது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் தேவபுத்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு லட்சுமி தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மனிஷா என்ற 7 வயதுடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி தேவி தனது மகளுடன் தோரண மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து தேவபுத்திரனின் மனைவி மற்றும் […]
திருவள்ளுவரில் கோவிலில் விளக்கு ஏற்றும்போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருவாயர் பாடியில் புண்ணியகோடி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 85 வயதான வனதாட்சி அம்மாள் என்ற தாயார் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மூதாட்டி சேலையில் தீப்பொறி பட்டு எரிய ஆரம்பித்து உள்ளது . இதனால் […]
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றது. அதற்காக நன்கொடை வசூலிக்கப்பட்ட காசோலைகள் திரும்ப வந்து விட்டன. இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி மாவட்டத்தில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்கான நன்கொடையை நாடு முழுவதும் விசுவ இந்து பரிஷத் அமைப்பு சென்ற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வசூலித்து வந்தது. அப்படி வசூல் செய்யப்பட்ட 15,000 வங்கி காசோலைகள் திரும்பி வந்துவிட்டன. இதனின் முக மதிப்பு ரூ. 22 கோடி ஆகும். […]
சென்னையில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் கதவில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த ஏகாம்பரநாதர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இருக்கும் ராஜகோபுர தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்துவிட்டனர். இந்நிலையில் ராஜகோபுரத்தில் உள்ள கதவை திறப்பதற்கு அந்த கோவிலில் வேலை செய்யும் மணி மற்றும் சிலர் இணைந்து முயற்சி செய்து உள்ளனர். அப்போது ராஜகோபுர கதவு திறக்கும் இடத்தில் […]
தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் 7 டன் மலர்கள் மற்றும் பழங்களால் கோவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு 7 டன் மலர்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் காரணத்தினால் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 300 ரூபாய் சிறப்பு கட்டணத்தில் முன்பதிவு […]
நெல்லையில் அமைந்திருக்கும் பெருமாள் கோவிலில் பங்குனி மாத திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் களக்காட்டில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடத்தப்படும் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக கொடியினை பல்லக்கில் வைத்துக் கொண்டு மேளதாளங்கள் முழங்க உற்சாகத்துடன் ரத வீதிகளில் உலா வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். […]
கர்நாடகா மாநிலத்தில் கோவிலில் வைத்து பெண்ணே 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகாவில்,சிக்கமகளூரு மாவட்டத்தில் அந்தரகட்டே கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் கணவர் புட்டையா என்பவரின் மனைவி அமுதா. இருவரும் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு கடந்த 16ஆம் தேதியன்று சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 6 வாலிபர்களும், அந்தக் கோவிலுக்கு வந்தனர். கணவன்- மனைவி இருவரும் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் நேரத்தில், […]
மனதளவில் நமக்கு கஷ்டம் ஏற்படும் பொழுது நாம் செல்ல நினைப்பது கோயில் தான். கோயிலுக்கு செல்லும்போது நாம் எதையெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும். எடுத்துச் செல்லக்கூடாது என்பதை இதில் பார்ப்போம். நாம் கோயிலுக்கு சென்று வேண்டியது எல்லாம் நடந்து விடுகிறதா? என்றால் இல்லை. நாம் அப்படியிருந்தும் கோவிலுக்கு செல்கிறோம். ஏனென்றால் ஒரு மன அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். கோவிலுக்கு செல்லும் முன்பாக வீட்டின் வாசலில் கோலமிடுங்கள். விளக்கு ஏற்றுங்கள். நாம் வாழும் வீடு நமக்கு முதல் கோயில். […]
கோவில் என்பது மன அமைதிக்காக தான், மனிதர்களிடையே பாகுபாடுகளை உருவாக்குவதற்கு இல்லை என்று மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயிலில் உட்பட்ட இரணி அம்மன் கோவில் விழா நடைபெறுகிறது. இதற்கு அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து விழா நடத்த வேண்டும். ஆனால் இரு தரப்பினருக்கு இடையே கோவில் விழாவை யார் நடத்துவது என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினருக்கும் இணைந்து விழா நடத்த உரிய உத்தரவு பிறக்க வேண்டும் […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில், 36 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது. திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள, கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கு, உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை tiruchendurmurugantemple(dot)tnhrce(dot)in/ என்ற இத்திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: […]
தண்ணீரில் விளக்கு எரியும் அற்புதமான கோயில் எங்கு உள்ளது தெரியுமா? இது குறித்து பார்ப்போம். இந்து மதத்தில் கோயில்கள், பூஜை, புனஸ்காரம், வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும். கடவுளை மனதார நினைத்து வேண்டினால் அது நிறைவேறும் என்பது அனைவரின் கருத்து. அவ்வாறு செய்யும் போது கடவுள் நமது பிரச்சனைகளை எல்லாம் போக்குவார் என்பது நமது எண்ணம். இந்தியாவில் ஒரு கோவிலில் நீரில் விளக்கு எரிகிறது என்ற விஷயத்தை சொன்னால் நம்பமுடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை. […]
ஜெயலலிதாவின் கோவிலுக்கு அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டுள்ளனர். வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்தூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தனது சொந்த செலவில் நினைவு திருக்கோவிலை கட்டியுள்ளார். நாளை இக்கோயிலில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்காக பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகரன் காப்புக்கட்டி விரதம் இருந்து […]
மனதளவில் நமக்கு கஷ்டம் ஏற்படும் பொழுது நாம் செல்ல நினைப்பது கோயில் தான். கோயிலுக்கு செல்லும்போது நாம் எதையெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும். எடுத்துச் செல்லக்கூடாது என்பதை இதில் பார்ப்போம். நாம் கோயிலுக்கு சென்று வேண்டியது எல்லாம் நடந்து விடுகிறதா? என்றால் இல்லை. நாம் அப்படியிருந்தும் கோவிலுக்கு செல்கிறோம். ஏனென்றால் ஒரு மன அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். கோவிலுக்கு செல்லும் முன்பாக வீட்டின் வாசலில் கோலமிடுங்கள். விளக்கு ஏற்றுங்கள். நாம் வாழும் வீடு நமக்கு முதல் கோயில். […]
சேலம் எடப்பாடியில் உள்ள காளியம்மன் கோவிலின் குடமுழுக்கு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி கிராமத்தில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு விநாயகர் ஓம் காளி அம்மன் திருக்கோயில் உள்ளது. 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட இந்த கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவருக்கு கும்ப மரியாதை அளித்து கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். இவ்விழாவிற்கான […]
மனதளவில் நமக்கு கஷ்டம் ஏற்படும் பொழுது நாம் செல்ல நினைப்பது கோயில் தான். கோயிலுக்கு செல்லும்போது நாம் எதையெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும். எடுத்துச் செல்லக்கூடாது என்பதை இதில் பார்ப்போம். நாம் கோயிலுக்கு சென்று வேண்டியது எல்லாம் நடந்து விடுகிறதா? என்றால் இல்லை. நாம் அப்படியிருந்தும் கோவிலுக்கு செல்கிறோம். ஏனென்றால் ஒரு மன அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். கோவிலுக்கு செல்லும் முன்பாக வீட்டின் வாசலில் கோலமிடுங்கள். விளக்கு ஏற்றுங்கள். நாம் வாழும் வீடு நமக்கு முதல் கோயில். […]
மணலூர்பேட்டையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம் என்பவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் கட்டி அசத்தியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். மக்களுக்கு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அவர் செய்துள்ளார். அதனால் மக்களுக்கு மத்தியில் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் கட்டி இளைஞர் ஒருவர் நூதனமான முறையில் கோரிக்கை விடுத்துள்ளார். மணலூர்பேட்டையில் சேர்ந்த ஓவிய […]
இந்தியாவின் தனித்துவமான தொங்கும் தூண் கோவிலின் ரகசியம் பற்றி இதில் பார்ப்போம். இந்தியா கோவில்களின் நாடு என்றால் அது தவறில்லை. ஏனென்றால் நம் நாட்டில் பல கோயில்கள் உள்ளன. ஆடம்பரத்திற்கும், தனித்துவமான நம்பிக்கைகளுக்கும் பெயர் பெற்றவை. அத்தகைய ஒரு தனித்துவமான கோயில் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கோயிலின் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் விஷயம் என்னவென்றால் தூண் காற்றில் தொங்குகிறது. ஆனால் அதன் ரகசியம் இதுவரை யாருக்குமே தெரியாது. இந்த கோவிலின் பெயர் லேபாக்ஷி […]
ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கொரோனா நெருக்கடி காலத்திலும் பக்தர்கள் சென்று வருகின்றனர். பொதுமக்கள் எந்த வகையிலும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி விடக்கூடாது என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டாய முக கவசம் அணிதல், போதிய இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை அறிவுறுத்தியுள்ளது. இவற்றை பாதுகாவலர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகின்றது. கொரோனா காலத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத சூழலிலும் […]
சிதம்பரம் நடராஜர் கோயில் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகின்றது. தற்போது மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சுரங்க கால்வாய் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடந்தது. இதற்கு புரேவி புயல் என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. தற்போது கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் […]
பெங்களூருவில் சிறுமியை கோவிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் கோவிலுக்குள் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 68 வயது பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். கோவிலுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பூசாரி வெங்கடரமணப்பா உணவுப்பொருள்களை வாங்கி தருவதாக ஆசை காட்டி கோவிலுக்குள் வரவழைத்து சிறுமியை வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகள், சிறுமியின் மருத்துவ அறிக்கை, பூ விற்கும் பெண் கொடுத்த வாக்குமூலம் ஆகியவற்றின் […]
கோவில் வளாகத்தில் உறவினர்களால் ஒருவர் கட்டிவைத்து தீயுடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருபவர் 38 வயதான பவன்குமார். பெங்களூருவில் பணியாற்றி வந்த இவரை மைத்துனரின் குடும்பத்தினர் குறிப்பிட்ட சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு கோவிலுக்கு அழைத்துள்ளனர். இதனையடுத்து பவன்குமார் தனது மனைவி கிருஷ்ணவேணி உடன் வந்தது பால்வந்தபூர் மஞ்சுநாத் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திங்களன்று இரவு மஞ்சுநாத் கோவில் வளாகத்தில் ஒரு அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி […]
கேரளாவில் கோவில் முன்பு ஆபாசமாக போஸ் கொடுத்த பெண்ணின் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோவில் முன்பு மாடலுக்காக ஆபாச போஸ் கொடுத்த பெண்ணின் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் அது கோவில் இல்லை என்றும், கோவில் போன்று அமைக்கப்பட்ட செட் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலுக்குள் தொழுகை செய்த பிரச்சனை முடிவதற்குள் மசூதிக்கு சென்று ஹனுமனை துதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மதுராவில் அமைந்துள்ள அந்த் பாபா கோவிலில் கடந்த வியாழன் அன்று ஃபைசல் கான், சந்த் முகமது, நீலேஷ் குப்தா மற்றும் அலோக் ரத்தன்ஆகிய 4 பேரும் தொழுகை செய்துள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை எழுந்தது. இதனை தொடர்ந்து 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்தனர். […]
பாகிஸ்தானில் இருந்த இந்துக் கோவிலை சேதப்படுத்தியது இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையின மக்களாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கான கோவில் சேதப்படுத்தப்பட்டது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கோவில் சேதப்படுத்தப்பட்டது குறித்து பாகிஸ்தான் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் […]
கோயில்களில் இறைவனை பெண்கள் எவ்வாறு வணங்க வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு கோவிலில் பெண்கள் இறைவனை வணங்கும் போது அவர்களின் தலைமுடி தரையில் படக்கூடாது. அவ்வாறு பட்டால் பெரியவர்களின் ஆசியும் தெய்வத்தின் அருளும் கிடைக்காதபடி தேவதைகள் தடுத்து விடுவார்கள் என்று கூறப்படும். பூமித்தாயை பெண்கள் விழுந்து வணங்கும்போது தலை முடியை கொண்டை போட்டுக் கொண்டு வணங்க வேண்டும். இது வெகு நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடுக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பெண்கள் தலை, முழங்கால் இரண்டு, […]
ஆந்திராவில் உள்ள கோவில்களில் தொடர்ந்து நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்து ஆந்திர முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோவில் வெள்ளி தேரில் பொருத்தப்பட்டிருந்த நான்கு சிம்மங்கலில் 3 வெள்ளி சிம்மங்கள் மாயமாகின. அந்த வீதியில் உள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் தேருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிறிய கோவில்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு […]
திருப்பதி கோவிலில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது 6 வது கட்ட நிலையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊராடங்கில் கடந்த மே மாதம் இறுதி வரை பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததை அடுத்து, ஜூன் மாதத்திற்கு பிறகு பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில், பிரபல கோவில்கள் அனைத்திலும் வழிபாடுகளை தொடங்க மத்திய அரசு சார்பில் […]