இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இத்தாலியில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதிலும் ஒப்புதல் அல்லது அங்கீகாரம் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளும் பயணிகளுக்கு சில நாடுகள் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் இத்தாலி உட்பட 19 ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதனால் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தி கொண்ட பயணிகளுக்கு பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளில் […]
Tag: கோவிஷீல்ட் தடுப்பூசி
பிரித்தானியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் பல்வேறு வகையான தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். அதிலும் உலக சுகாதார அமைப்பானது ஃபைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சைனோஃபார்ம், ஆஸ்ட்ராஜெனிக்கா போன்ற தடுப்பூசிகளை மட்டுமே அங்கீகாரம் செய்துள்ளது. இதன் காரணமாக இந்தியா, துருக்கி, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்ட போதிலும் அவர்கள் செலுத்திக் கொள்ளாதவர்களாகவே கருதப்பட்டனர். அதிலும் கோவிஷீல்ட் […]
கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பற்றி நடத்திய ஆய்வில் மகிழ்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் […]