Categories
மாநில செய்திகள்

“கோவை கார் விபத்து”…. ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையில் நடத்தப்பட்டதா….? காவல்துறை விளக்கம்….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கார் வெடி விபத்து நடந்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உடற்கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடந்ததால் தீபாவளியை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் என பாஜக உட்பட பல்வேறு கட்சிகள் குற்றம் சுமத்தியது. அதன் பின் ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்படும் ஒற்றை ஓநாய் தாக்குதல் முறைதான் கோவையிலும் […]

Categories
மாநில செய்திகள்

“கோவை கார் விபத்து”…. முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி ஆக்ஷன்… புகழ்ந்து தள்ளிய பாஜக அண்ணாமலை….‌!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கார் வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலுக்கான முயற்சி என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதோடு கோவையில் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கும்போது முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது எதற்காக? கோவைக்கு நேரில் வராதது எதற்காக? என பாஜக சரமாறி கேள்விகளை […]

Categories
மாநில செய்திகள்

கோவையை முதல்வர் பழிவாங்குகிறாரா.‌..? திருமா, சீமான் அமைதி காப்பது ஏன்….? கொந்தளித்த வானதி சீனிவாசன்…..!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்த கார் விபத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் பெரும் அசம்பாவிதம் நடக்காமல் கோட்டை ஈஸ்வரன் தான் காப்பாற்றியதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு பொதுமக்கள் நன்றி செலுத்துவதற்காக சென்றனர். இந்த கோவிலில் நடைபெற்ற பிரார்த்தனையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தீவிரவாத தாக்குதலின் பெரும் அசம்பாவிதம் […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளியை சீர்குலைக்க சதி திட்டம்”…. தமிழக-கேரள எல்லையை பூட்டி சீல் வைங்க…. முதல்வருக்கு கோரிக்கை…..!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று சிலிண்டர் வெடித்து பயங்கர கார் விபத்து ஏற்பட்டதில் ஜமீஷா முபின் (23) என்ற வாலிபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப் பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை கார் வெடித்து பயங்கர விபத்தை ஏற்பட்டதில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து சந்தேகப்படும்படியாக நடந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது‌. கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

“கோவை கார் விபத்து”…. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு….‌ பாஜக எழுப்பும் சந்தேகம் உண்மையா?…..!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு அருகே நேற்று அதிகாலை ஒரு கார் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்‌. இது குறித்த தகவலின்படி  காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவான தடையங்களை சேகரித்தனர். அதன்பிறகு விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் […]

Categories

Tech |