Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்: திட்டமிட்ட தாக்குதலா?…. வெளிவரும் பரபரப்பு தகவல்கள்….!!!!

கோவை மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் NIA அதிகாரிகள், முபின் 6 கோயில்களை நோட்டமிட்டதாக தெரிவித்து இருக்கின்றனர். PETN, நைட்ரோ கிளசரின் போன்ற அதிக வெடித்திறன் கொண்ட பொருட்களை சேகரித்தது எப்படி?, வேறு எங்கும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவை கார் குண்டு வெடிப்பு: கார் கொடுத்த தல்ஹா ஒரு அப்பாவி… இஸ்லாமிய அமைப்பு தகவல் ..!!

கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய […]

Categories

Tech |