Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : பரபரப்பான ஆட்டத்தில் …. கோவையை வீழ்த்தி …. திருப்பூர் அணி த்ரில் வெற்றி ….!!!

கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன்  டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கோவை  அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக தினேஷ் 39 ரன்கள் எடுத்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 2-வது வெற்றி யாருக்கு ….? மதுரை VS நெல்லை இன்று மோதல் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் கோவைகிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம். ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 13- வது நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கோவை கிங்ஸ் அணி 5 புள்ளிகளுடன் […]

Categories

Tech |