சுமார் 12 வாரங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவை குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோவை குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை தனி வாகனத்தில் வனத்துறையினர் அழைத்துச் செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இந்த அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 12 வாரங்களுக்கு பிறகு அருவியில் […]
Tag: கோவை குற்றாலம்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்ததன் காரணமாக சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதற்கிடையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் கோவை குற்றாலம் சுற்றுலா தலம் அக்டோபர் 10ஆம் தேதி மூடப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி (இன்று) முதல் கொரோனா நோய் தொற்று […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்ததன் காரணமாக சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதற்கிடையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் கோவை குற்றாலம் சுற்றுலா தலம் அக்டோபர் 10ஆம் தேதி மூடப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி (நாளை) முதல் கொரோனா நோய் தொற்று […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் முதல் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கோவை குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து […]
கோவை குற்றாலத்தில் நீர் வரத்து குறைந்துள்ளதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு கடந்த மே மாதம் வனத்துறையினர் தடை விதித்தனர்.தொடர் மழையின் காரணமாக, நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்ததால், மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்படுவதாக வனத்துறை அறிவித்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீர்வீழ்ச்சிக்கு நீர் வரத்து குறைந்தது. இதையடுத்து இன்று […]