Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை சம்பவம்: 109 பொருட்கள்….. NIA வெளியிட்ட பதறவைக்கும் செய்தி….!!!!

கோவையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகாலையில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்த காருக்குள் இருந்த மூபின் என்பவர் உடல் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கார் விபத்தில் உயிரிழந்த முபின் வீட்டில் இருந்து 76 கிலோவுக்கு மேல் ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை சம்பவம் பெரிதாக பீதியை கிளப்பியிருக்கும் நிலையில் இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை […]

Categories
மாநில செய்திகள்

கோவை வெடிவிபத்து எதிரொலி!… அதிரடியில் இறங்கிய போலீசார்…. அனாதையாக கிடக்கும் கார்கள் பறிமுதல்….!!!!

கோவை உக்கடம் அருகில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சென்ற 23ஆம் தேதி அன்று அதிகாலை மாருதிகார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இவற்றில் காரிலிருந்த நபர் உடல் கருகி இறந்தார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. இவ்வாறு காரில் சிலிண்டர் வெடித்து இறந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா […]

Categories
மாநில செய்திகள்

கோவை சம்பவம்: முபின் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் இப்படி இருந்துச்சு?…. பா.ஜ.க தலைவர் தகவல்…..!!!!

கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்த காரிலிருந்த சிலிண்டர் சென்ற 24ம் தேதி வெடித்தது. அப்போது காரை ஓட்டிச்சென்ற நபர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் இறந்தவர் பெயர் ஜமேசா முபின் என தெரியவந்ததை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் அக்காரில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் இருந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சிக்கியது. அவற்றில் கடந்த சனிக்கிழமை இரவு 11:25 மணிக்கு ஜமேசா முபின் […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்… செல்போன் டிஸ்பிளேவில் இருந்த வாசகம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபீனின் என்ற நபர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவையில் காரில் சிலிண்டர் வெடித்தது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என உளவுத்துறை தகவல் சந்தேகமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபீனின்  செல்போன் டிஸ்பிளேவில் “நான் இறந்ததாக செய்தி கிடைத்தால் […]

Categories

Tech |