Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க என்ற கம்பெனி இன்னும் 6 மாதத்தில் மூடப்படும்”…. கோவை செல்வராஜ் ஓபன் டாக்…..!!!!!

கோவை மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை செல்வராஜ் கூறியிருப்பதாவது “அ.தி.மு.க என்ற கம்பெனி இன்னும் 6 மாதத்தில் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 4 பிரிவுகளாக அ.தி.மு.க பிரிந்து கிடப்பதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். அத்துடன் தான் யார் கூறியும் தி.மு.க-வில் இணையவில்லை என விளக்கமளித்துள்ளார். அண்மையில் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை செல்வராஜ் அ.தி.மு.க இரண்டாக பிரிந்தபோது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ்-ஐ ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்…. கோவை செல்வராஜ்…!!!

அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் இபிஎஸ் அணியில் இருந்து விலகிய நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் மட்டும் இணையவில்லை கூடவே தனது ஆதரவாளர்களையும் திமுகவிற்கு அழைத்து வந்துள்ளார். இது கொங்கு மண்டலத்தில் திமுக வளர திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து திமுகவில் இணைந்தபின் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ். இபிஎஸ் நடத்திய ஆட்சி, சுனாமியை போல் தமிழ்நாட்டில் அழிவை ஏற்படுத்திவிட்டது என்று விமர்சித்தார். 4 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்….!!!!

அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் இபிஎஸ் அணியில் இருந்து விலகிய நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் மட்டும் இணையவில்லை கூடவே தனது ஆதரவாளர்களையும் திமுகவிற்கு அழைத்து வந்துள்ளார். இது கொங்கு மண்டலத்தில் திமுக வளர திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் “முக்கிய புள்ளி”…. நாளை திமுக-வில் இணைகிறார்?…. வெளியான தகவல்….!!!!

சென்ற சில நாட்களாகவே ஓபிஎஸ் அணி சார்பாக நடக்கும் எந்தவொரு கூட்டத்திலும் கோவை செல்வராஜ் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக அவருக்கு ஓபிஎஸ் உடனான கருத்து வேறுபாடு உறுதியாகி விட்டதாக கூறப்பட்டது. அத்துடன் ஓபிஎஸ் அணியில் இருந்து விரைவில் கோவை செல்வராஜ் விலகிவிடுவார் என்றும் கூறப்பட்டது. இதனிடையில் ஓபிஎஸ் அணி சார்பாக கோவை மாவட்டத்தை 4ஆக பிரித்து புது மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இவற்றில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆக இருந்துவந்த கோவை செல்வராஜின் பதவியானது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பதவி விலகிய கோவை செல்வராஜ்…. அடுத்து பாஜகவா? திமுகவா?…. அதிமுகவுக்கு அடிக்கு மேல் அடி….!!!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிர் எதிர் துருவங்களாக மாறியுள்ளனர். இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கிருந்து இங்குமாக, இங்கிருந்து அங்குமாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் மாவட்ட செயலாளராக இருந்து வந்த கோவை செல்வராஜ் திடீரென அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் குரலாக இருந்து வந்த கோவை செல்வராஜ் கட்சியிலிருந்து விலகியது ஓபிஎஸ் தரப்புக்கு மிகப்பெரிய அடி என்று தான் சொல்லப்படுகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதுக்கு அங்க போனீங்க…. மறுபடியும் எங்க கிட்டயே வந்துருங்க….. கோவை செல்வராஜுக்கு ஓபிஎஸ் டீம் அழைப்பு…..!!!!!

அதிமுக கட்சியில் அதிகார மோதல் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் அணியிலிருந்து இபிஎஸ் பக்கம் தாவுவதும், இபிஎஸ் பக்கமிருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவுவதுமான சம்பவங்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்து இபிஎஸ் பக்கம் சேர்ந்து விட்டார். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதா தான். அவர் கொண்டு வந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கோவை செல்வராஜ் விடுவிப்பு – ஓபிஎஸ் அறிவிப்பு..!!

கோவை செல்வராஜ் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.. அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் ஆடியோ மூலமாக  அறிவித்துள்ளார். அதிமுக என்ற பெயரில் சுய நலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனி சாமியும், ஓ பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன், விரைவில் நல்ல முடிவை எடுப்பேன். ஜெயலலிதாவின் உயிரை விட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவிப்பு.!!

அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுக என்ற பெயரில் சுய நலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனி சாமியும், ஓ பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன், விரைவில் நல்ல முடிவை எடுப்பேன். ஜெயலலிதாவின் உயிரை விட பதவி தான் முக்கியம் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ் போட்ட மெகா பிளான்”….. கொங்கு மண்டலத்தில் பறக்க போகும் கொடி…. கலக்கத்தில் இபிஎஸ்….!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கைலாசபுரம் பண்ணை வீட்டில் ஓ. பன்னீர் செல்வத்தை புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இவர்கள் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் அதிமுக கட்சியில் இணைந்துள்ளனர். புதிதாக கட்சியில் இணைந்த 50 பேரும் ஓபிஎஸ்-க்கு மலர் கொத்துக்கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு கோவை செல்வராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுகவில் தொண்டர்கள் நம் பக்கம் தான் இன்றளவும் இருக்கிறார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் ஜாதியே இல்ல..! இதான் கடைசி தேர்தல்… இனி ஒருநாளும் ஜெயிக்க முடியாது ..!!

செய்தியாளர்களிடம் பேசிய  ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், செங்கோட்டையன் அவர்களுக்கு அமைச்சராக வாய்ப்பு கொடுத்ததே  சசிகலா அம்மையார் அவர்கள், எடப்பாடி முதலமைச்சராக தேர்வு செய்த போது, மா.பா பாண்டியன் அவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறிவிட்டதால், அந்த கல்வித்துறை அமைச்சரை செங்கோட்டையனுக்கு கொடுத்தது சசிகலா அம்மையார் அவர்கள்.. எடப்பாடி பழனிச்சாமி கொடுக்கவில்லை. எதற்காக இவர் ஜாதி வெறியோடு பேசுகிறார் என்று தெரியவில்லை ? ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் எல்லா சமுதாய மக்களும் வாழ்கின்றோம், எல்லா ஜாதி மக்களும் இங்கே இருக்கிறோம்.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

100 கலர் பச்சோந்தி..! பாம்பு கடிச்சா தான் விஷம்…. எடப்பாடி பார்த்தாலே விஷயம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ்,  ஓபிஎஸ் அண்ணனோடு வருகை தந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாறன் போன்றவர்கள் என அத்தனை பேரும் தான் அவருடைய தாக்குதலுக்கு ஆளானார்களே தவிர, இவர்கள் யாரும் அந்த எண்ணத்திலே செல்லவில்லை. எல்லோரும் எப்பவும் அண்ணன் கூட வருவது போல கட்சி ஆபீசுக்கு வந்தார்கள், தாக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் அதிகமானோர் எடப்பாடியினுடைய ஆட்கள் தான் .   மாவட்ட செயலாளர்களே 4  பேர் குற்றவாளிகளாக மாறி ஜாமீன் வாங்கி இருக்கிறார்கள், அந்த 4 மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏழரை சனி 1 மாசத்துக்கு இருக்கும்…. கட்சியை அழிக்கவே மறுபிறவி எடுத்திருக்காரு……… Kovai Selvaraj காட்டம்….!!!!

எடப்பாடி பழனிச்சாமி கட்சியை அழிப்பதற்கு மறு பிறவி எடுத்து வந்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “குறுக்கு வழியில் இபிஎஸ் என்று முதலமைச்சராக வந்தாரோ, அன்றே அதிமுக நான்கு அணிகளாக உடைந்துவிட்டது. கட்சியில் யாரையும் மதிக்காமல், அவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க முடியாமல், அதிமுகவில் உட்கட்சி பூசல் நடந்து வருவது வேதனையாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஒருவரை பொறுத்தவரை அவர் அதிமுகவின் கொள்கைக்காகவோ லட்சியத்திற்காகவோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஐயோ அம்மா…! அவரு சிரிக்கிறத பாத்தா…. குழந்தை கூட தூங்காது…!. கோவை செல்வராஜ் கல கல….!!!!

செய்தியாளர்களை சந்திது பேசிய கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிச்சாமி ஒன்றாக சேர்ந்து செயல்படுகிற அளவுக்கு அவருக்கு அறிவு வேலை செய்யவில்லை. அதிமுக தொண்டர்கள் எல்லோரும் எங்களோடு தான் இருக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக பழகி இருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி ஒருவரை பொறுத்தவரை அவர் அதிமுகவின் கொள்கைக்காகவோ லட்சியத்திற்காகவோ வாழவில்லை. கட்சியை வளர்ப்பதற்கும் அவர் வாழவில்லை. அவர் கட்சியை அழிப்பதற்கு என்றே ஒரு பிறவியை எடுத்து வந்திருக்கிறார். அதனால் அந்த ஏழரை நாட்டு சனி இந்த ஒரு மாதத்திற்கு இருக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்ணாடி டம்ளர், காப்பி குடிக்கிற கப்… ADMK ஆபீஸ்ல வேற ஏதும் இல்ல..! கோவை செல்வராஜ் விளக்கம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், ஒரு சொந்த கட்சியானான அண்ணா திமுகவில் திருடுகின்ற வேலை செய்கின்ற நிர்வாகிகள் நாங்கள் அல்ல. எடப்பாடி ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்… பத்திரங்கள் எல்லாம் காணோம் என்கிறார்கள், அண்ணா திமுகவினுடைய அலுவலக கட்டிட பத்திரங்கள் என்ன மேசையின் மீது வைப்பார்களா? ஒன்று லாக்கரில் இருக்கும். இல்லை என்றால் பீரோவில் இருக்கும். இரண்டிலும் இல்லாமல் வெளியே வைத்துவிட்டு சென்றோம்,  எடுத்துட்டு போயிட்டார்கள் என்று சொல்கிறார்கள். இதை எப்படி நம்புவது ? யார் எடுத்துக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூலி ஆட்களை போல… இனிமேல் ஓபிஎஸ்-ஐ பேசாதீங்க..! ஈபிஎஸ் கோஷ்டிக்கு எச்சரிக்கை..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ், கேபி முனுசாமிக்கு மட்டுமல்ல, அவர்களோடு இருக்கின்ற யாருக்கும் தகுதியும் கிடையாது, உரிமையும் கிடையாது, ஓபிஎஸ்ஸை பற்றி பேசுவதற்கு யோக்கியதை இல்லாத இவர்கள்,  பேசுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்கு நினைத்துப் பார்க்க வேண்டும். அண்ணா திமுகவினுடைய தொண்டர்கள் தமிழகம் முழுவதும் எடப்பாடியோடு இருக்கின்ற முன்னாள் அமைச்சர்கள்.. நான்கரை ஆண்டு ஆட்சி செய்த காலத்தில் கொள்ளையடித்தவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்தால், அந்த […]

Categories
அரசியல்

“ஓபிஎஸ் தரப்பினர் திருடி இருப்பார்கள் என நிரூபித்தால் நான் தற்கொலை செய்து கொள்ள தயார்”… கோவை செல்வராஜ் பேச்சு..!!!!

ஓபிஎஸ்ஐ முதலமைச்சராக்காமல் எடப்பாடி முதலமைச்சராக ஜெயலலிதா ஆக்கி இருந்தால் அம்மாவிற்கே துரோகம் செய்திருப்பார் எடப்பாடி மீண்டும் ஜெயலலிதாவிடம் முதலமைச்சர் பதவியை அளித்திருக்க மாட்டார் என கோவை செல்வராஜ் தேனியில் பேட்டியளித்து இருக்கின்றார். கோவை செல்வராஜ் பேசிய போது கட்சிக்காக ஓபிஎஸ் உழைக்காவிட்டால் நான்கரை வருடங்கள் இபிஎஸ் முதல்வராக இருந்திருக்க முடியாது சசிகலாவால் முதல்வரான இபிஎஸ் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியது துரோகமா அதிமுக ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக முதல்வர் பதவியை சசிகலாவிற்கு விட்டுக் கொடுத்தது துரோகமா […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக…. இபிஎஸ் அணியை கலாய்க்கும் கோவை செல்வராஜ்….!!!!!!!

அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான இரு அணிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் உண்மையான அதிமுக என கூறி வருகின்றது. ஓபிஎஸ் அணியை பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பலரை  கட்சியில் இருந்து நீக்கினார். அத்துடன் தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை அறிவித்துள்ளார். அந்த வகையில் கோவை செல்வராஜ் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை செல்வராஜ் கோவை அவிநாசி சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்களான  அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டப்பா பசங்க அவுங்க… அண்ணன் சொல்லி 1ஆளு வந்தாலும் …! அடக்கிடுவோம் பார்த்துக்கோங்க..!!

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான, கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், இந்த தேர்தல் ஆணையத்தின் உடைய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக சார்பில் நான் கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துச் சொன்னோம். 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்தால், இடையில் மூன்று மாத காலத்தில், நான்கு மாத காலத்திற்கு தேர்தல் வந்தால் அவர்கள் வாக்களிக்க முடியுமா ? என்று கேட்டபோது, அவர்கள் […]

Categories
அரசியல்

“இன்று தரமில்லாத செயலை செய்துள்ளார்” ஜெயக்குமாரை விளாசிய கோவை செல்வராஜ்…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் ஆணையத்தின் மாநில தலைவர் சத்யபிரதா சாஹூ தலைமையில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் பட்டியலை இணைப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமாரும், ஓ. பன்னீர்செல்வம் சார்பில் கோவை செல்வராஜூம் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலில் வந்த கோவை செல்வராஜ் அதிமுக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டார். இதைத்தொடர்ந்து வந்த ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி […]

Categories
மாநில செய்திகள்

“இனி இறங்கி அடிப்பார் ஓபிஎஸ்”…… பொறுத்து இருந்து பாருங்க….. ஆதரவாளர் கொடுத்த அப்டேட்…..!!!!!

ஓபிஎஸ் இனி துணிந்து செயல்பட உள்ளார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது. ஜூலை 11-ஆம் தேதி பொதுகுழு நடைபெறுவது என்பது கனவு மட்டுமே. அது நனவாகாது. தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். அதிமுக-வில் குழப்பம் விளைவிக்க எடப்பாடிபழனிசாமி தரப்பு முயற்சி செய்வதுடன் அதிமுகவை கம்பெனி […]

Categories

Tech |