Categories
தேசிய செய்திகள்

முதல் முறையாக தமிழகத்தில் ரயில் பயணிகளுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக தனியார் மயமாகி வருகிறது. இந்த நிலையில் வெகுவிரைவில் இந்தியன் ரயில்வேயும் தனியார் மயமாகும் என்று கூறுகிறார்கள். மேலும் முதல்முறையாக தமிழ்நாட்டில் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கோவையிலிருந்து ஷீரடிக்கு வாராந்திர ரயில் சேவையை கோவையைச் சேர்ந்த எம் அண்ட் சி என்ற நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளது. கோவையிலிருந்து தனியாரால் இயக்கப்படும் முதல் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு […]

Categories

Tech |