Categories
சென்னை

அண்ணா பல்கலைக்கழகம் முன்… திரண்ட கூட்டம்… கோஷம் எழுப்பும் மாணவரணி…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முன்னர் திமுக இளைஞரணி, மாணவர் அணியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான தூரப்பாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி திமுக இளைஞரணி, மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அண்ணா பல்கலைக்கழகம், உறுப்புக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் முன்னால் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கிண்டியில் இருக்கின்ற அண்ணா பல்கலைக்கழகம் முன்னர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் போராட்டம் நடந்தது. அந்தப் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் கடையடைப்பு போராட்டம் – துணை ராணுவம் குவிப்பு!

இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை போத்தனூரை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த். இரு சக்கர வாகனத்தில் திரும்பும் போது, மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கினர். படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து இந்து அமைப்புகள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. அதே போல கோவை கணபதி பகுதியில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் கண்டித்து […]

Categories

Tech |