Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…. மைல் கல்லுக்கு ஆயுத பூஜை….. கோவை மக்களின் பாசத்த பாருங்க…..!!!!

தமிழகம் முழுவதும் நேற்று ஆயுத பூஜை பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த ஆயுத பூஜை பண்டிகையின் போது பொதுமக்கள் பலரும் தாங்கள் வேலைக்கு செல்லும்போது பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய புத்தகங்களை வைத்து பூஜை செய்வார்கள். ஆனால் தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக ஒரு சம்பவம் செய்துள்ளனர். அதாவது மைல் கல்லுக்கு மாவிலை தோரணம் கட்டி, இருபுறமும் வாழைக்கன்று நட்டு, சந்தன குங்குமம் பொட்டு வைத்து, வாழை இலையில் படையல் போட்டு ஆயுத பூஜை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்கள் யாரும் பதற்றப்பட தேவையில்லை….. கோவை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….!!!!

கோவை, திண்டுக்கல், சென்னை என பல இடங்களில் பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து 2000க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு சம்பவங்கள் தொடர்பாக காணொலி மூலம்அம்மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோவை மக்கள் பதற்றப்பட தேவையில்லை .கோவையில் பதற்றத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைதியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குஷியோ குஷி”…. கோவை மக்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை முதல்வர் தொடங்கி வைத்தார். இதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்திற்கு மட்டும் 18.45 கோடி ரூபாய் மதிப்பிலான ஒதுக்கீடுகளை முதல்வர் வழங்கியுள்ளார். மீதமுள்ள பயனாளிகளுக்கு அடுத்து வரும் நாட்களில் விரைவில் […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! கோவை மக்கள் செம ஹேப்பி…. அமைச்சர் சொன்ன சூப்பர் அப்டேட்…!!!!

கோவையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 2099 படுக்கையை கொண்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 படுக்கைகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சைப் பிரிவு பயன்பாட்டிற்கு நேற்று முதல் […]

Categories
மாநில செய்திகள்

“கோவை மக்கள் குசும்பு மட்டும் இல்லை…. ஏமாற்றவும் செய்து விடுகிறார்கள்….  உதயநிதி ஸ்டாலின் பேச்சு….!!!

கோவை மக்கள் குசும்பு மட்டுமல்ல ஏமாற்றமும் செய்துவிடுகிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார் திமுக செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி திமுக ஆட்சி அமைத்தபோது அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் எம்எல்ஏ-வாக தொடர்கிறார். இதனிடையே உதய நிதி அமைச்சராக வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கோவை மாவட்டம் காளடியில் திமுக உறுப்பினர் […]

Categories

Tech |