Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கான நவீன தொழில்நுட்பங்கள்… ஐஏஎஸ் தேர்வில் வெற்றி அடைந்த கோவை மாணவி பேச்சு….!!!!

விவசாய துறையிலுள்ள நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே குறிக்கோள் என்று குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஸ்வாதிஸ்ரீ கூறினார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு சென்ற ஜனவரியிலும், வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு ஏப்ரல் மாதமும் நடைபெற்றது. இதையடுத்து இறுதித்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அவற்றில் 685 பேர் தேர்ச்சியடைந்தனர். இதில் கோவையை சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ தேசியஅளவில் 42வது இடத்தை பிடித்திருக்கிறார். கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த தியாகராஜன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“யு.பி.எஸ்.சி தேர்வில் மாநில அளவில் முதலிடம்”… கோவை மாணவி சுவாதி ஸ்ரீ… பாராட்டிய பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள்…!!!

கோவையை சேர்ந்த சுவாதி ஸ்ரீ என்ற மாணவி மாநில அளவில் யு.பி.எஸ்.சி தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் யு.பி.எஸ்.சி எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதை தொடர்ந்து நேர்முகத்தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் கோவை மாவட்டம் துடியலூர் அருகே தொப்பம்பட்டி பகுதியில் வசித்த மாணவி சுவாதி ஸ்ரீ அகில இந்திய அளவில் 42-வது இடத்தையும், தமிழக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கோவை மாணவி தற்கொலை வழக்கு… பள்ளி முதல்வர் கோவை மத்திய சிறையில் அடைப்பு…!!!

பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விரும்பாத மாணவி வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் […]

Categories
மாநில செய்திகள்

கோவை மாணவி உடல் தகனம்… கதறும் பெற்றோர்கள்… கண்கலங்கவைக்கும் சம்பவம்…!!!

கோவையைச் சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விரும்பாத அவர் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்துள்ளார். இருப்பினும் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். […]

Categories

Tech |