Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: கோவை மாணவி தற்கொலை…. சற்றுமுன் பள்ளி முதல்வர் கைது…. பரபரப்பு….!!!!

கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவியை தற்கொலைக்கு தூண்டிய விவகாரத்தில் ஏற்கனவே ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோரும், உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை […]

Categories
மாநில செய்திகள்

கோவை மாணவி தற்கொலை…. திடீர் திருப்பம்…. வெளியான புதிய தகவல்….!!!

கோவையில் பாலியல் தொல்லைக்கு ஆளான பிளஸ் டூ மாணவிக்கும் ஆசிரியருக்கும் இடையே ஆன வாட்ஸ்அப் குறுஞ்செய்தி உரையாடல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட மாணவி மன அழுத்தத்தில் இருந்ததும் ஆசிரியரால் நெருக்கடிக்கு ஆளானதும் தெரியவந்துள்ளது.மாணவியை பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்குவதற்கு முன்பாகவே இந்த உரையாடல் நடந்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த குறுஞ்செய்தி உரையாடல் மற்றும் ஆசிரியருக்கும் மாணவிக்குமான அழைப்பேசி உரையாடல் வழக்கிற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து  கோவையில் […]

Categories

Tech |