Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சொத்துவரி செலுத்துபவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள்…. இதை இணைக்க வேண்டும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் நிலுவை சொத்து வரி குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நிலுவையில் இருக்கும் சொத்து வரியை வசூலிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்கள் தங்களின் […]

Categories
மாநில செய்திகள்

“100 வார்டுகளில் 3 ஸ்டார் ரேட்டிங்”….. தரமான சம்பவத்திற்கு ரெடியான கோவை…. வெளியான அசத்தல் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவையும் ஒன்று. கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு தற்போது இங்கு மூன்று நட்சத்திர அங்கீகாரங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டு அமைச்சகத்தின் மூலமாக தூய்மை பாரத இயக்கம் 2.0 திடக்கழிவு மேலாண்மை என்ற திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சிறப்பாக செயல்படும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஸ்டார் ரேட்டிங் […]

Categories
மாநில செய்திகள்

கோவை : “தினமும் 2 மணி நேரம் கட்டாயம்”….. போலீஸ் கமிஷனரின் முதல் அதிரடி உத்தரவு…..!!!!

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் புதிய உத்தரவை கோவை மாநகர காவல் ஆணையர் வி பாலகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக கடந்த திங்கள்கிழமை வி பாலகிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே இருந்த பிரதீப் குமார் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். கோவை மாநகரை பொறுத்தவரை போதை பொருட்கள் விற்பனை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மணல் கொள்ளை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளாக உள்ளது. மேலும் ஆர்எஸ் புரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

ஆரம்பமே அமோக வரவேற்பு…. கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்….!!!!

அண்மையில் தான் கோவை மாநகராட்சிக்கு புதிதாக ஆணையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, பிரதாப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி அரசு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் சில நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்த பின், நேற்றைய தினம் புதிய ஆணையாளர் பிரதாப்பை மாநில தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் 5-முறை முதல்வராக இருந்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“கோவை மாநகராட்சியின் 2022-23 வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல்”… மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு…!!!

கோவை மாநகராட்சியின் 2022-23ஆம் வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் மக்களிடையே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழகத்தில் சென்றமாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதில் திமுக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் பணிகளில் ஒவ்வொரு மாநகராட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில் கோவை மாநகராட்சியில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி 2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கப்பட உள்ள நிலையில் பொது கூட்டமானது அன்று காலை 11:00 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை காலை 10 மணிக்கு…. மக்களுக்கு அரசு திடீர் உத்தரவு…!!!

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தற்காலிக செவிலியர்கள் 3 மாதகாலத்திற்கு நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. சென்னையில் அதிக அளவில் ஏற்பட்டு வந்த தொற்றானது தற்போது குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் அதற்கு மாறாக கோவை மாவட்டத்தில் தொற்று அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அங்கு தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தற்காலிக செவிலியர்கள் மூன்று […]

Categories

Tech |