கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடிக்கடி மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளார். மேலும் தன்னுடைய நண்பர்களோடு தாங்கள் வீடு எடுத்து தங்கி இருப்பதாகவும் கல்லூரி ஒன்றில் படித்து வருவதாகவும் அந்த நபர் சதாசிவத்திடம் கூறியுள்ளார். மேலும் தாங்கள் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வதாகவும், அப்படி ஒரு நாள் வீட்டுக்கு அஸ்திவாரம் தொண்ட செல்லும் […]
Tag: கோவை மாவட்டம்
கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள பகுதிகளில் பத்திற்கு மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்கு சென்றதால் அதனை பிரிந்த குட்டி குதிரை தன்னுடைய தாய் குதிரையை தேடி வந்துள்ளது. அப்போது பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் குதிரை உருவ ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இதை பார்த்த அந்த குதிரை குட்டி […]
கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் இருக்கிறார். இவர் தன்னுடைய நடவடிக்கைகளால் பொதுமக்களின் மத்தியில் கவனம் பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் கவனத்தில் என்றும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இருப்பதாக திமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். கோவை மேயர் உட்க்கட்சி பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய கடமைகளை செய்வதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார். அந்த வகையில் காந்தி மா நகரில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம், அம்பாள் நகரில் நகர்நல மைய கட்டுமானம், எம்ஜிஆர் […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (09-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடக்கிறது. எனவே, விளாத்திகுளம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், குளத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கீழவைப்பார், […]
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்துக் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலிஸார் அப்பகுதியில் தீவிர சோதனை செய்துள்ளனர். அப்போது போதை சாக்லேட் விற்ற சேத்தன் என்ற ராஜஸ்தான் மாநில வியாபாரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 40 கிலோ போதை சாக்லேட்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். அந்த சாக்லேட்டில் கஞ்சா கலந்து இருந்ததையும் போலீசார் விசாரணையில் உறுதிசெய்துள்ளனர். மேலும் இது […]
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை […]
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலூக்காவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் வட மற்றும் தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. அதேபோல கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் […]
மழை பெய்ய வேண்டி மரங்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் கோவை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலை ஏ வி ஆர் நகரில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. மழை பெய்ய வேண்டி இந்த கோவிலில் உள்ள அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மழை இல்லாமலும், நோய் நொடி காரணமாகவும் மக்கள் பாதிக்கப்படும்போது அரச மரத்தை சிவபெருமான் […]
கோவை மாவட்டம், சிறுவாணி சாலையில் வாலிபர் ஒருவர் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் பேரூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்தார் . அப்போது முன்னாள் சென்ற பேருந்தை வாலிபர் முந்தி செல்ல முயன்று எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த வாலிபர் செளரிபாளைய பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பதும், உடன் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது, சாலைகளில் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ள மர கிளைகளை வெட்டி, மின் பாதையானது, சரி செய்யப்படுகிறது. இதையடுத்து மின் கம்பங்களில் உள்ள பழுதடைந்த மின் கருவிகள் மாற்றப்படுகிறது. மேலும் மின்கம்பங்களில் உள்ள மின் கம்பிகள், வயர்கள் மாற்றுதல் மற்றும் மின் இணைப்புகளை சரி பார்த்தல் போன்ற முக்கிய பணிகள் […]
கோவை மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள பேனர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையில் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் அமாவாசை தினங்களிலும் அம்மனுக்கு விரதம் இருந்து ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செய்வார்கள். […]
கோவை மாவட்டத்தில் உள்ள நவ இந்தியா என்ற பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், சர்வதேச நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சியானது நடைபெற்றது. இதில் நாய்கள் மற்றும் பூனைகளின் உரிமையாளர்கள், கலந்து கொண்டு தங்கள் செல்லப்பிராணிகளை, அந்த இடத்திற்கு அழைத்து வந்திருந்தனர். மேலும் இந்த கண்காட்சியில் ராட்வெய்லர், பெல்ஜியம் ஷெப்பர்ட், கிரேட் டேன், ராஜபாளையம், கொம்பை, சிப்பிப்பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான நாய்கள் கலந்து கொண்டன. இதையடுத்து காவல்துறையின் நாய்ப்படையில் உள்ள மோப்ப நாய்கள் மற்றும் வீட்டில் […]
கருத்து வேறுபாடு காரணமாக பள்ளி அருகே வைத்து மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பகுதியில் பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் இரு பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் பள்ளிக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சில […]
சாலை விரிவாக்க திட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மயானத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள சப்-கலெக்டர் அலுவகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் மனுக்களை வழங்கியுள்ளனர். அப்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கத்தினர் மற்றும் கோலார்பட்டியை சேர்த்த பொதுமக்கள் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கோலார்பட்டியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து […]
கார் கண்ணாடியை உடைத்து 3 லட்சம் ரூபாயை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி மண்ணூரில் ஈஸ்வரசாமி(65) என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் தனியார் வங்கி ஒன்றில் தனது நிலத்தை அடமானம் வைத்து 3 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனை எடுத்துகொண்டு ஈஸ்வரசாமி தனது தங்கை மகன் இந்திர விஷ்ணுவுடன் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து செல்லும் வழியில் இருவரும் சாப்பிடுவதற்காக கோவை சாலையில் உள்ள […]
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றிருந்தால், இந்த கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், கடன் பெற்றதில் பெரிய அளவிலான முறைகேடு நடந்திருப்பதாக தமிழக அரசுக்கு தெரியவந்தது. எனவே தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் இந்த கடனை […]
நான்கு வழி சாலையை கடக்க முயன்ற வணிக வரித் துறை ஊழியர் கார் மோதிய விபத்தில் உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மோதிராபுரம் பகுதியில் வசித்து வருபவர் சித்திரகுமார். இவர் பொள்ளாச்சி வணிகவரித்துறையில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லதாடெய்சிராணி. இந்த தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் தமிழ்மணி கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் சக்தி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழ்மணி வீட்டிற்கு சித்திர […]
ஆனைமலை அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த 4 வகுப்பறைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. 1,400 மாணவிகளும் 40 ஆசிரியர்களுடன் செயல்படும் வி.ஆர்.டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ளது. இந்த பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறைகள் பழுதடைந்து காணப்பட்டதால் பள்ளி சார்பில் 4 வகுப்பறைகளையும் இடிக்குமாறு பொதுப்பணித்துறையிடம் வேண்டுகோள் வைத்தனர். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் அந்த கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஜேசிபி எந்திரத்தின் மூலம் நான்கு வகுப்பறைகளையும் […]
இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை கடந்த டிசம்பர் 18ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். விபத்து ஏற்பட்டு முதல் 48 மணி நேரத்திற்கு உயிர்காக்கும் சிகிச்சை செலவை அரசே ஏற்கும். இது தமிழகத்தை சேர்ந்தவர்கள், வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் எந்த வேறுபாடு இல்லாமலும் இந்த சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக தமிழகத்தில் 610 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 12 மாதத்திற்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று அந்த நிகழ்ச்சியில் முதல்வர் […]
கோவையில் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் நியாஸ். 23 வயதுடைய இவர் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் போல போலியான புகைப்படத்தை பதிவிட்டு பல்வேறு பெண்களிடம் நட்பு ஏற்படுத்தியுள்ளார். இதையடுத்து இவருடன் பழகிய திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பெண் குரலில் பேசி நட்புடன் பழகி உள்ளார். அந்தப் பழக்கத்தில் கல்லூரி மாணவியுடன் அவரது புகைப்படங்களை பெற்றுள்ளார். இதையடுத்து அந்த படங்களை மார்பிங் செய்து ஆபாச படமாக உருவாக்கி அதனை மீண்டும் கல்லூரி மாணவிக்கு அனுப்பி, […]
நாளை முதல் கோவை மாவட்டத்தில் வீடு வாரியாக மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட செந்தில் பாலாஜி அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும் அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் வேலைவாய்ப்பு முகாமில் 70 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன […]
கோவை மாவட்டம் நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று 9 மணி அளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை, பன்னிரண்டு முதல் பதினைந்து வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை என்ற மூன்று யானைகள் ரயில்வே தடத்தை கடக்க முயன்றது. அப்போது ரயில் தண்டவாளத்தின் வழியாக மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் வந்துள்ளது. இந்த ரயில் யானை மீது மோதியதால் மூன்று பெண் யானைகளும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே […]
கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மேற்கு மண்டலத்தில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் அதிக அளவு தொற்று பதிவாகி உள்ளது. இதையொட்டி அப்பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் மளிகை […]
கொட்டும் மழையில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் அன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதி அருகே உள்ள நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு மாதங்களாக இந்த பகுதியில் குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. மேலும் குடிநீர் இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் இது குறித்து எந்த […]
கோவை மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: கோவை மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கம் மொத்த காலியிடங்கள்: 15 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Manager(Shemes) – 1 சம்பளம்: மாதம் ரூ.55,500 – 1,75,700 பணி: Manager (Transport) – 1 பணி: Manager (Feed & Fodder) – 1 பணி: Manager (Purchase/Stores) – 01 சம்பளம்: […]
பல்வேறு மாநிலங்களில் கார் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 11 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். கோவை மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் பகுதிகள் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பதிவு எண் இல்லாமல் வந்த காரினை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய முயன்றனர். அப்போது காரில் இருந்த 6 பேரில் 3 பேர் தப்பி ஓடினர். பின்னர் பிடிபட்ட 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் மதுக்கரையை சேர்ந்த […]
கோவையில் டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு வீடு திரும்பி இளைஞரை குத்திக் கொன்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நடந்தது என்ன பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ் கோவையில் தங்கி தனது உறவினரின் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு விக்னேஷ் விமான நிலையத்திற்கு பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வீடு திரும்பியபோது கஞ்சா போதையில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் விக்னேஷை தடுத்து […]
அடுத்து வரும் 20 நாட்கள் முக்கியமான காலகட்டம் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமைச் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கொரோனா செயலாளர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம் கோவையில் […]
கோவையில் நிதி நிறுவனம் நடத்தி இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பல 50 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கோவை பீளமேடு சிவகாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரிதுவர்ணன் இவர் கடந்த மார்ச் முதல் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். ஒரு லட்சம் ரூபாய் பணம் முதலீடு செய்தால் தினமும் இரண்டரை சதவீதம் வட்டி அல்லது இரட்டிப்பு பணம் தருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை நம்பி பலரும் அவரது […]
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குழந்தைகள் வீடுகளில் இருப்பதால் சிறிய பொருட்களை மிழுங்கிவிடுகிறது. தீக்காயங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகம் வந்ததாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் கூறினார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து ஏழு நாட்களான குழந்தை உட்பட 25 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த […]
உழைப்பாளி என்ற சொல்லுக்கு அர்த்தமாக வாழ்ந்து வருகிறார். கோவை மாவட்டம் தேக்கம்பட்டி சேர்ந்த மூதாட்டி ஒருவர் 90 வயதிலும் தளராமல் துப்புரவு பணிக்கு சென்று தனது வாழ்க்கைக்கு தேவையான தொகையை சம்பாதித்து பிறருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து வரும் பாட்டி பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம். தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணாத்தாள் 90 வயதிலும் தினசரி அதிகாலையிலேயே தூய்மைப் பணிக்கு புறப்படுகிறார். முதலில் கோயில் வளாகம் அடுத்து அரசு நடுநிலை பள்ளியும், அவரது வருகையை எதிர்பார்த்து இருக்கின்றன. […]
சிறுமுகை வனப்பகுதிகளில் தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வரும் காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை வனக் கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட நெல்லிமலை காப்புக்காடு பகுதியில் நேற்று முன்தினம் வாயில் அடிபட்ட நிலையில் படுத்துகிடந்த 11 வயது ஆண் யானைக்கு வனத் துறை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் மதியம் முதல் இரவு வரை சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அந்த ஆண் யானை உயிரிழந்து […]
துணியில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியில் அருள் ஞான ஜோஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஜெர்லின் நேகா என்ற ஒன்பது வயது மகள் இருந்தார். ஜெர்லின் நேகா நேற்று மாலை வீட்டின் முன்பு துணியால் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த துணி கழுத்தை நெருக்கமாக இறுக்கியதால் மயக்கமடைந்தார். இதைப் […]