Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் சோகம்…! மகன் இறந்ததால்….. உடலில் துணியை கட்டிகொண்டு தம்பதியினர் தற்கொலை….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாபுரத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ்(62), தனலட்சுமி (59) தம்பதி. இவர்களது மகன் கனீஷ் பிரபாகர் கடந்த ஒராண்டுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்ததால் இருவரும் மன வேதனையுடன் இருந்து வந்துள்ளனர். கடந்த 3ஆம் தேதி திடீரென்று இருவரும் வீட்டில் இருந்து மாயமாகினர். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று இருவரும் உடலில் துணியைக் […]

Categories

Tech |