கோவையில் ரயில்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்துவதை தடுக்க ரயில்வே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து கோயம்புத்தூர் முக்கியமான தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாவட்டத்தவர் மற்றும் வெளிமாநிலத்தவர் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இவர்களின் பிரதான போக்குவரத்தாக ரயில்வே துறை விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ரயில்கள் மூலமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்து கோவைக்கு வந்த ஒரு வாலிபரிடம் […]
Tag: கோவை
கோவை மாவட்டம் கருத்தம்பட்டி அருகிலுள்ள முதலிபாளையத்தில் சிவகுமார்(37) என்பவர் வசித்து வந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி(30) மற்றும் பிரணவ்(7), சாய்(2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் தீபாவளி பண்டிகைக்காக குன்னத்தூர் பகுதியில் உள்ள ரம்யாவின் தாய் வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கணியூர் டோல் கேட் அருகில் சென்று கொண்டிருக்கும் போது சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த […]
கோவையில் தீபாவளியை கொண்டாட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை என்று வந்தாலே குடிமகன்கள் வழக்கத்தைவிட அதிகமாக குடிப்பது வழக்கமாகி விட்டது. அதன்படி, இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட 3 பேர் செய்த விபரீத செயலால் அவர்களின் உயிர் பறிபோயுள்ளது.. அதாவது, கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தீபாவளியை கொண்டாட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்திய சக்திவேல், பார்த்திபன், […]
கோவையில் எரிந்த நிலையில் ஆணின் எழும்புக்கூடு கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையை அடுத்துள்ள மதுக்கரை மரப்பாலம் சோதனை சாவடிக்கு எதிரே தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ள வனப்பகுதியில் எலும்புக்கூடு இருப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சில மாதங்கள் ஆன ஒரு மனித எலும்புக்கூடு எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதையடுத்தது தடைய அறிவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அவர்கள் வந்து தடயங்களை சேகரித்து […]
கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியலை மக்கள் பார்வையிடலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மற்றும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதனைப்போலவே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 30ஆம் […]
கோவையில் குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள மக்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து, அதில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும் […]
குடித்து விட்டு தகராறு செய்த தம்பியை அண்ணண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .. கோவை மாவட்டத்தில் உள்ள தெற்கு உக்கடம் பகுதியில் எஸ். எச். காலனி அமைந்துள்ளது. அந்த காலனியில் முத்தான் என்ற செல்வராஜ் (40) வசித்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது, இறைச்சிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு (52) வயதில் சுப்ரமணியம் என்ற அண்ணன் இருக்கிறார் , இவரும் அதே காலனியில் வசித்து வருகிறார். தம்பி செல்வராஜ் தினமும் […]
கோவையில் 23 பேர் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுபற்றி கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் பேசுகையில், கோவையில் 1 மாதத்தில் 23 பேர் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் அருணா பேசியதாவது, டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதனால் அதனை […]
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சேரன் நகரில் பாஸ்கரன்- ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 மாத இரட்டைக் குழந்தைகள் ஆண், பெண் உள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த 2 குழந்தைகளும் பாட்டி சாந்தியுடன் இருந்துள்ளது. தன்னுடைய வீட்டிற்கு திரும்பிய ஐஸ்வர்யா 2 குழந்தைகளும், காயங்களுடன் மயக்க நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே குழந்தைகளை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது மருத்துவர் இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை […]
கோவையில் மதுபானம் கலந்து ஐஸ் கிரீம் விற்பதாக புகார் எழுந்த நிலையில் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கோவை மாவட்டம் பி.என் பாளையம் அவிநாசி சாலையில் இயங்கி வருகிறது ரோலிங் டஃப் க ஃபே (Rolling Dough cafe) ஐஸ்கிரீம் கடை.. இந்த கடையில் ஐஸ்கிரீமில் மதுபானத்தை கலந்து விற்பனை செய்கிறார்கள் என்று நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு சிலர் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.. இந்த தகவலை அடுத்து அவர் […]
கோவையில் மதுபானம் கலந்து ஐஸ் கிரீம் விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. கோவை பி.என் பாளையம் பகுதியில் மதுபானம் கலந்து ஐஸ் கிரீம் விற்ற கடை மீது புகார் அளிக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவு தயாரிக்கும் இடத்தில் 2 மது பாட்டில்கள் இருந்ததால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் பாஜக அலுவலகத்தில் பெற்றோரை இழந்த இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக சிறுபான்மையினர் கட்சியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு நிதி உதவியினை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “திமுக மற்றும் கம்யூனிஸ்ட் உட்பட பல கட்சிகள் எங்களை கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான கட்சி என்று குற்றம் சாட்டி உள்ளனர். இவ்வாறு இருக்கையில் நாங்கள் அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை […]
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இந்த தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து தொழில் பிரிவுகளில் பயிற்சி நிறைவு செய்பவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பயிற்சி செய்பவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், மற்றும் இலவச பஸ் பாஸ் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பயிற்சி முடியும் போது வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஓராண்டு […]
கோவையில் பாஜக வேட்பாளர் கார்த்திக் ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வி அடைந்திருக்கின்றார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் தொடக்கப் பள்ளிகள் […]
கோவை தண்டு மாரியம்மன் கோவில் முன்பு பா.ஜனதாவினர் அனைத்து நாட்களிலும் திறக்கமாறு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவை அவிநாசி ரோடு தண்டுமாரியம்மன் கோவில் முன்பாக கோவில்களை அனைத்து நாட்களும் திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், […]
கோவை மாவட்ட காவல்துறையில் குற்றப்பிரிவில் கலையரசி என்பவர் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் முன்னதாக பொருளாதார குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது குற்றவாளிகளுக்கு உதவும் வகையில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. அப்போது மோசடி நிதி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதமாக வழக்குப்பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார். அதனைப்போலவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாகவும் பொது மக்களுக்கு பாதகமாகவும் நடந்துகொண்டது போலீசார் […]
கோவை மாவட்டத்தில் ரெட் பீல்டில் விமானப்படை நிர்வாகவியல் பயிற்சிக் கல்லூரி உள்ளது. அந்தக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காக டெல்லியில் இருந்து வந்த பெண் அதிகாரியை மற்றொரு அதிகாரி அமித்தேஷ் ஹர்முக் என்பவர் பலாத்காரம் செய்ததாக கமிஷனர் அலுவலகத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கூறியிருப்பது, டெல்லியை சேர்ந்த நான் விமானப்படையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகின்றேன். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியிலிருந்து பயிற்சிக்காக கோவை மாவட்டம் ரெட் பீல்டில் உள்ள விமானப்படை நிர்வாகவியல் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது . அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த கல்லுரியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வடவள்ளியில் உள்ள பிரியா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இதையடுத்து திருநாவுக்கரசு இரவு நேரங்களில் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆபாச மெசேஜ்களையும் மற்றும் புகைப்படங்களையும் அனுப்பி உள்ளார். அந்த மாணவி […]
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 பேரும் காணொளி மூலம் இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது இந்த வழக்கு விசாரணையானது அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 8 இளம் பெண்கள் புகாரளித்துள்ளனர். முன்னதாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு அடுத்த 6 மாதங்களில் முடிக்க வேண்டும் […]
கோவையில் விமானப்படை பயிற்சிக்கு வந்த பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் சக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காக ஆங்காங்கே இருக்கின்ற மாநிலங்களில் இருந்து கிட்டத்தட்ட 30 பேர் பயிற்சி பெறுவதற்காக கோவை விமானப்படை பயிற்சி கல்விக்கு வந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கடந்த 10ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் என்பது நடைபெற்று இருக்கிறது.அதாவது விமானப்படை பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற […]
கோவை மாவட்டத்தில் ஞாயிறு கட்டுப்பாடுகளில் இருந்து விலகிக்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் கோவையில் 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. எனவே கோவை மாவட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த ஞாயிறு கட்டுப்பாடு நீக்கி கொள்ளப்படுகின்றது. இருப்பினும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளுடன் வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள், ஜவுளி மற்றும் நகை கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் […]
தற்போதைக்கு 1முதல் 8க்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.. தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று குறைந்ததை அடுத்து, செப்டம்பர் 1 முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதற்கிடையே சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது.. இதனால் பெற்றோர்கள் ஒரு வித பயத்துடனே இருக்கின்றனர்.. இந்த சூழலில் 1 முதல் 8 வரை உள்ள […]
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள நாயக்கன்பாளையம் விஜயலட்சுமி நகரில் மாதன் மற்றும் அம்பிகாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் விக்னேஷ் (19). இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தான். கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அந்தத் தேர்வில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமல் மாணவன் இருந்துள்ளான். அதனால் கடந்த சில நாட்களாகவே […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக தமிழகத்தின் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் ஒருசில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அத்தியாவசிய கடைகளான பால், மருந்து, காய்கறி மற்றும் மளிகை கடைகள் தவிர […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக தமிழகத்தின் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் ஒருசில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாளை அத்தியாவசிய கடைகளான பால், மருந்து, காய்கறி மற்றும் மளிகை கடைகள் தவிர […]
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, 12,000 இளம் பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் நிகழ்ச்சியை, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார்.’கோவை மக்கள் சேவை மையம்’ மற்றும் ‘இதம்’ திட்டம் சார்பாக, காந்திபுரம் கமலம் துரைசாமி ஹாலில் நடந்த நிகழ்ச்சிக்கு, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அக்டோபர் 7 ஆம் தேதி வரை மகளிரணி சார்பில், நாடுதோறும் மகளிர் […]
தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கல்லூரிக்கு காலவரையறையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்ததை அடுத்து 9, 10, 11, 12 மற்றும் அனைத்து வகையான கல்லூரிகளும் திறக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதற்கிடையே பள்ளி மாணவர்களுக்கு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகின்றது.. இதனால் ஒரு சில பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டு வருகின்றன.. இந்த நிலையில் கோவை […]
கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாகவே மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை மற்றும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து […]
நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி கோவை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச் சலனம் காரணமாக 5 நாட்களுக்கு தமிழகத்தில் கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்களில் […]
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது மீண்டும் சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழக முதல்வர் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் கொரோனா ஊரடங்கு குறித்த முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றும், நாளையும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நகை கடை, துணிக்கடை, பூங்காக்கள், […]
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதே போல கல்லூரிகளும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணிகள் மற்றும் தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படுகிறது. அதேபோன்று கடந்த 3 நாட்களாக பள்ளி […]
கோவையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை. பூங்காக்கள், அனைத்தும் மால்களும் இயங்க தடை. பேக்கரியில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி […]
கோவையில் கதவைத் திறந்து வைத்து தூங்குபவர்கள் வீடுகளை குறிவைத்து கும்பலொன்று கைவரிசையை காட்டி வந்துள்ளனர். கடந்த ஆறு மாத காலமாக அதிகாலை நேரங்களில் கதவை திறந்து வைத்து தூங்குபவர்களின் வீடுகளுக்குள் சென்று செல்போன்களை திருடி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி நகை மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் வந்த நிலையில் இந்த திருட்டு கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இதையயடுத்து தனிப்படை போலீசார் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் […]
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் மட்டும் தொற்று குறைந்தபாடில்லை. முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தியுள்ளது . இவ்வாறு கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளதால், கோவையில் திருமண மண்டபங்களில் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவை கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, காந்திபுரம் 5, 6, 7 ம் தெருக்கள்,ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவை கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, காந்திபுரம் 5, 6, 7 ம் தெருக்கள்,ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கோவை முதலிடத்தில் உள்ளது. அதனால் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் பிறப்பித்துள்ளார். அதன்படி அனைத்து மால்கள், பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்க அனுமதி. பொள்ளாச்சி மாட்டு சந்தை இயங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை விமான மற்றும் ரயிலில் வரும் பயணிகள் […]
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பால், மருந்தகம், காய்கறி போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மால்களும் ஞாயிறு இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மாட்டு சந்தை ஆகஸ்ட் 25 முதல் தற்காலிகமாக இயங்க தடை. சுற்றுலாத்தலங்கள் பூங்காக்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாநில அரசு அலுவலர்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்று விடுமுறை நாளை ஈடுசெய்ய செப்டம்பர் 11 ஆம் தேதி முழு பணி நாளாக இருக்கும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே நீலகிரி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தம்பதிகள் மணிகண்டன்-சரோஜினி. இவர்களுக்கு இரண்டரை வயதில் நிவ்யாஸ்ரீ என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை நிவ்யாஸ்ரீ இறந்துள்ளதையடுத்து சந்தேகமடைந்த கோவை மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து காவல்துறை விசாரணையில் குழந்தையை தாய் சரோஜினி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. சரோஜினியிடம் நடத்திய விசாரணையில் அவர் இளைஞர் […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கொரோனா தடுப்பூசி மையங்களின் விவரம் இன்று காலை 8 மணிக்கு […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கொரோனா தடுப்பூசி மையங்களின் விவரம் நாளை காலை 8 மணிக்கு […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், வேலுமணி உள்பட 17 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை […]
கோவையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற போது சாலை விபத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் தனது சைக்கிளை இழந்துள்ளான். அவ்வாறு சைக்கிளை இழந்த பானிபூரி கடையில் பணிபுரியும் 14 வயது சுபாஷ் சந்திர போஸ் என்ற ஏழை சிறுவனுக்கு கோவை மேற்கு போக்குவரத்து ஆய்வாளர் பிரதாப்சிங் ரூ.4500 சொந்தப் பணத்தில் புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். புதிய சைக்கிளை வாங்கி கொண்ட சிறுவன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான். போக்குவரத்து ஆய்வாளர் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மேற்கு மண்டலத்தில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் அதிக அளவு தொற்று பதிவாகி உள்ளது. இதையொட்டி அப்பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவையில் ஞாயிறுகளில் சில பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர வேறு கடைகளை திறக்க கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கோவையில் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் […]
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒற்றர்பாளையம் விஏஓ அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார் . இவருக்கு உதவியாளராக முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று விஏஓ அலுவலகத்துக்கு வந்த கோபிநாத் என்பவரை முறையான ஆவணங்கள் எடுத்து வரும்படி விஏஓ கலைச்செல்வி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கோபிநாத் கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை பார்த்த உதவியாளர் முத்துசாமி தகுந்த ஆவணங்களை எடுத்து வரும்படியும் திட்டக், விஏஓ வை அப்படி […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் இன்று முதல் முக்கிய சாலைகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற கடைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று […]