Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கு தீவிரம் – தமிழகத்தில் அரசு பரபரப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]

Categories
மாநில செய்திகள்

ஆட்சியரின் மிரட்டியதாக அதிமுக எம்எல்ஏக்கள் மீது… கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார்…!!!

சமீபத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோவையில் தடுப்பூசி மையங்களை அதிகப்படுத்த கோரி மனு ஒன்றை அளித்தனர். அப்போது கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் அமர்ந்திருந்தவாறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடமிருந்து மனுவை வாங்கினார். அப்போது அங்கு இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயராமன், எஸ் பி வேலுமணி ஆகியோர் இப்படிதான் மனுவை அமர்ந்துகொண்டு வாங்குவீர்களா? நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்று கூற பிறகு ஆட்சியர் எழுந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மக்களே இனி காலை 9 மணி முதல்….. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனிவரும் நாட்களில் கொரோனா தடுப்பு ஊசி மையங்களில் காலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே எப்போ வேணாலும் வரும் உஷாரா இருங்க…. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மூன்றாம் தேதி தொடங்கியதால், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் முக்கிய அணைகள் மற்றும் ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்புகின்றன. இந்நிலையில் கோவை மாவட்டம், பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடிக்கு நீர் உயர்ந்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் அதிகரிக்கும் குழந்தை திருமணம்…. சமூக ஆர்வலர்கள் கண்டனம்…!!!

நம் நாட்டில் 1978ல் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பெண்ணுக்கு திருமண வயது, 18, ஆணுக்கு, 21 என்ற நடைமுறை வந்தது. இந்தச் சட்டங்கள் இருந்த போதும், 50 சதவீதத் துக்கு மேல் 18 வயதுக்கு கீழுள்ள பெண்களுக்கு அதிக அளவில் திருமணம் நடைபெறுகின்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 7 மாதங்களில் 41 குழந்தைகளுக்கு திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் போல பேசி நிர்வாண வீடியோ…. இளைஞர்களே உஷாரா இருங்க…!!!

கோவை மாவட்டத்தில் பெண்கள் போல பேசி இளைஞர்களின் ஆசையை தூண்டி பின் அவர்களின் நிர்வாண வீடியோ பெற்று பணம் பறிக்கும் கும்பல் செயல்படுவது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இளம் பெண்கள் பெயரில் இளைஞர்களுக்கு நட்பு அழைப்புகள் வருகின்றன. இதை நம்பி தொடர்புகொள்ளும் நபர்களிடம் வீடியோ கால் பேசலாம் என்று ஆசை காட்டி, நைசாக பேசி அந்தரங்க வீடியோ பற்றி அந்த வீடியோவை பெறுகின்றனர். பின்னர் அந்த விடியோவை காட்டி பணம் பறித்து வருகின்றனர். எனவே இளைஞர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று காலை 8 மணிக்கு அறிவிப்பு வெளியாகும்… கோவை மாநகராட்சி…..!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா தடுப்பு ஊசி மையங்களின் விவரங்களை இன்று காலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பெரும் பரபரப்பு…..!!!!

கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று  காலையில் ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது, தான் மது போதையில் இருப்பதாகவும், கோவை ரயில் நிலையத்திற்கு குண்டுவைக்கப்போவதாக 2 பேர் பேசிக்கொண்டிருப்பதை தான் கேட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ரயில் நிலையம் முழுவதும் ஸ்கேன்னர் உள்ளிட்ட கருவிகள் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. பயணிகளின் உடமைகளையும் போலீசார் சோதித்தனர். தொலைபேசியில் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே இன்று கிடையாது…. யாரும் போகாதீங்க…. கோவை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதற்காக மனைவியோடு சண்டை” நள்ளிரவில் வந்த மனவேதனை…. தூக்கில் தொங்கிய கணவன்…!!!

கோவை மாவட்டம் சுண்டக்கமுதூர் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன்(27). இவர் மருந்தகம்  நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து திருமணம் முடிந்ததிலிருந்து இவர்கள் இருவருக்கும் தாம்பத்திய உறவில் மனக்கசப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சமீபகாலமாக ராஜேந்திர மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய மனைவியிடம் 12 மணி வரை ராஜேந்திரன் இது குறித்து பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தனித்தனியாக அறையில் சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்பும் கோவை…. சூடுபிடிக்கும் பானை தொழில்…. தொழிலாளர்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது வலை தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் ஒருசில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று தீவிரமடைந்து வந்ததால் அந்த மாவட்டங்களில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மண்பானை விற்பனை செய்யும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏனெனில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இரண்டு மாதங்களும் வெயில் காலம் என்பதால், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் 47 வார்டுகளிள் இன்று கோவிசீல்டு தடுப்பூசி…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு….. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. கோவை மாநகராட்சி….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் இன்று தடுப்பூசி கிடையாது….. மாநகராட்சி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: இன்று கிடையாது, யாரும் போகாதீங்க… அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாநகராட்சி பகுதியில் இன்று பொதுமக்களுக்கான தடுப்பூசி போடப்படமாட்டாது […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவம் – இளம்பெண் வன்கொடுமை…!!!!

இன்றைய காலகட்டத்தில் பாலியல் தொல்லை என்பது அதிகரித்து விட்டது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளை வெளியில் தனியாக விடுவதற்கு பயப்படுகிறார்கள்.  அந்த அளவிற்கு பெண் குழந்தைகளுக்கும், இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் இந்தியா மட்டுமல்லாமல் தற்போது தமிழகத்திலும் உருவாகிவிட்டது. அந்த வகையில் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பேக்கரி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு 3 பேர் கொண்ட காம […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு…. கோவையில் சிறப்பு தடுப்பூசி முகாம்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாக பல்வேறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படிப்பட்ட பொழப்பு செய்யணுமா…? கையும் களவுமாக சிக்கியவர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் இருசக்கர வாகனத்தின் பின்னால் ஒரு மூட்டையை வைத்து வந்து கொண்டிருந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கில் புதிய தளர்வு…. ஜூன் 7 வரை அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில  நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக  […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அரசு ஆணைக்கிணங்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நேர கட்டுப்பாடுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய தளர்வாக கோவை மாநகராட்சி பகுதியில் கோழி இறைச்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கில் புதிய தளர்வு…. செம அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில  நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக  […]

Categories
மாநில செய்திகள்

உண்மையான அக்கறை இருந்தால்… மத்திய அரசிடம் கேளுங்கள்… மா. சுப்பிரமணியன் பதிலடி…!!

உண்மையான அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் கேட்டு கூடுதல் தடுப்பூசிகளை பெற்று தரும்படி வானதி சீனிவாசனுக்கு மா சுப்பிரமணியன் பதில் கூறியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முதலில் சென்னையில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது சென்னையில் தொற்று குறைந்து கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

கோவை மாவட்டத்தில்…. ஒரு கிராமம் முழுவதுக்கும் தடை… எங்கு தெரியுமா…?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி என்ற கிராமத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முதலில் சென்னையில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது சென்னையில் தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. அதற்கு மாறாக கோவை மாவட்டத்தில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இந்த மாவட்டத்தில்…. கடுமையான முழு ஊரடங்கு – அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை மே 31 வரை அமல்படுத்தி இருந்தது. இதையடுத்து மேலும் ஊரடங்கை ஜூன் 7 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் தெரிவித்திருந்தார். இருப்பினும் ஒருசில மாவட்டங்களில், குறிப்பாக கோவை கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. எனவே இன்று முதல் கோவையில் முழு ஊரடங்கு கடுமையாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: கடும் ஊரடங்கு…. மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே…. Remdesivir மருந்து விநியோகம் தொடங்கியது….!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாடு முழுவதும் பெரும் தட்டுப்பாடு…! கோவையில் ஆக்சிஜன் உற்பத்தி தீவிரம் …!!

நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகள் வாழ்வோடு போராடி வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது கொரோனா தொற்றின்  இரண்டாம் கட்ட பரவல் மிக தீவிரமாக உள்ள நிலையில் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க தொழிற்கூடங்களுக்கு வினியோகப்படும் ஆக்சிஜன் தற்போது முற்றிலுமாக நிறுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் கோவையில் செயல்பட்டு வரும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் […]

Categories
மாநில செய்திகள்

இரண்டு சக்கர வாகனத்தில் ஆம்புலன்ஸ்… கோவையில் நண்பரின் அருமை கண்டுபிடிப்பு…!!

இரண்டு சக்கர வாகனத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார் கோவையை சேர்ந்த நண்பர் ஒருவர். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக சுகாதாரத் துறையும் தமிழக அரசும் இணைந்து ஆலோசனை செய்து பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து நேற்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலை […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி, நெல்லை, கோவை மாவட்டங்களுக்கு…. ஆம்னி பேருந்து இயக்கப்படும் நேரம்…. வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 20 சதவீத ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதித்தவர்களை கவனிக்க…. உதவியாளர்கள் என்று கூறி…. ரூ.2500 முதல் ரூ.3000 வசூல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில் முன் பாய்ந்து…. காதல் ஜோடி தற்கொலை… OMG..!!

கோவையில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் இளம்ஜோடிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிக அளவில் நடந்து வருகின்றது. பெற்றோர்களின் எதிர்ப்பு, ஜாதி போன்ற சில காரணங்களால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் காதல்களை எதிர்க்கின்றனர். ஒரு சிலர் தங்களது பிள்ளைகளின் காதல்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு திருமணம் செய்து வருகின்றனர். பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக சில ஜோடிகள், இதுபோன்ற அவசர முடிவுகளை […]

Categories
மாநில செய்திகள்

ஹோட்டலில் சாப்பிட்டவர்களை தாக்கிய…. எஸ்ஐ முத்து சஸ்பெண்ட் – அதிரடி நடவடிக்கை…!!!

கோவை காந்திபுரம் ஹோட்டலில் இரவு நேரத்தில் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டவர்களை ஹோட்டலுக்குள் நுழைந்து ஐஎஸ்ஐ முத்து என்பவர் அவர்களை லத்தியால் கொடூரமான முறையில் தாக்கினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தமிழக அரசின் ஆணைப்படி இரவு 11 மணிக்கு மேல் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட கூடாது என்பது விதிமுறை. ஆனால் பத்து முப்பது மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டவர்களை போலீசார் அடித்ததால் கடுமையாக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் எஸ்ஐ முத்து கட்டுப்பாட்டு அறை, ஆயுதப்படைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்… கோவையில் கெடுபிடி…!!!

கோவை மாவட்டத்தில் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை […]

Categories
அரசியல்

“வாக்காளர்களுக்கு டோக்கன்” பாஜக மீது புகார்…. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்…. சாலை மறியலில் காங்கிரஸ்….!!

பாஜகவினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்ததற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். கோவையிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. வாக்கு சாவடியில் வைத்து டோக்கன் வழங்கிக் கொண்டிருந்த சமயத்தில் பாஜகவினரை காங்கிரஸ் கட்சியினர் மடக்கிப் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறப்பில் கூட இணைபிரியாத தம்பதிகள்… உறவினர்கள் அனைவரையும் திக்குமுக்காட வைத்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!

கோவை மாவட்டத்தில் கணவன்  இறந்த அடுத்த நொடியே மனைவியும் மயங்கி விழுந்து உயிர் இழந்தது சம்பவம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் குளத்துபாளையத்தைச் சேர்ந்த சிவன் கோயில் வீதியில் ராமமூர்த்தி சரோஜினி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். ராமமூர்த்தி கோர்ட் ஊழியராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர்களின் ஒரே மகன் சமீபத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் இவர்களுக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்து வந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாகம் தணிக்க வந்தபோது…. ரயிலில் அடிபட்டு உயிரிழந்த காட்டு யானை – கோவையில் சோகம்…!!!

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள நவக்கரை மலை கிராமத்தில் யானை வாளையாறு ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ரயில் ஒன்று 15 வயது மதிக்கத்தக்க அந்த யானை மீது மோதியதில் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் அடைந்ததால் அங்கேயே படுத்துக் கிடந்ததுள்ளது. இதை ரயில் ஓட்டுனர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை மீட்டு சிகிச்சை அளித்து […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தேர்தலில் முதல்முறையாக… கோவை தெற்கில் கமல்… அதிகாரபூர்வ அறிவிப்பு …!!

தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 12) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 19ஆம் தேதி கடைசி நாளாகும். இதனிடையே திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தற்போது மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்…. அமைக்கப்பட்ட அலங்கார விளக்கு வெடித்து…. கோவையில் 4 பேர் காயம்…!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இந்த ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குளங்கள் சீரமைத்தல், சாலைகள் புனரமைப்பு பணிகள் ஆகிய பணிகள் 40.70 கோடி ரூபாயில் துவங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து கோவையில் நவீன அம்சங்களுடன் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் சிந்தடிக் தரைத்தளம், உணவகங்கள், குழந்தைகள் விளையாட்டு பூங்கா,என பல நவீன […]

Categories
மாநில செய்திகள்

கோவை பாஸ்போர்ட் மையத்தில்…. பெண்கள் மட்டும் பணியாற்றி சாதனை…!!

உடலளவில் ஆண்கள் வலிமையானவர்கள் என்றாலும் பெண்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை ஒவ்வொரு துறையிலும் கடுமையான போட்டியை கொடுத்து வருகிறார்கள். பெண்கள் என்றால் ஆசிரியர் அல்லது செவிலியராக தான் பணியாற்ற வேண்டும் என்ற நிலை மாறி தற்போது விமானம் ஓட்டுவது, ரயில் ஓடுவது, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது, இராணுவம், கப்பல் துறையில் வேலை பார்ப்பது என அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் பதித்து விட்டனர். இந்நிலையில் பெண்களைப் போற்றும் விதமாக நேற்று  பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அப்பா போன இடத்துக்கே நாங்களும் போறோம்… கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட அக்கா, தம்பி… சோகம்…!!!

கோவை மாவட்டத்தில் கடன் தொல்லை காரணமாக அக்கா, தம்பி இருவரும் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் பரமேஸ்வரன் அலமேலு என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு திருமண வயதில் பிரீத்தா என்ற மகளும், அருண்குமார் என்ற மகனும் இருக்கின்றனர். அவர் மகன் அருண்குமார் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது அக்கா பிரீத்ததாவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் வாழ சிறந்த நகரம்…”நம்ம சென்னைக்கும், கோவைக்கும் எத்தனாவது இடம் தெரியுமா”…? நீங்களே பாருங்க..!!

மக்கள் வாழ சிறந்த நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடம் கிடைத்துள்ளது. கிராமங்களிலிருந்து படித்து முடித்த இளைஞர்கள் பலர் வேலைக்காக பெரு நகரங்களுக்கு இடம் மாறுகின்றனர். இதனால் பெரு நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள 10 நகரங்களின் பட்டியல்களை மத்திய அரசு வெளியிட்டது. அந்த பட்டியலில் கோவையும், சென்னையும் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சென்னை 4வது இடமும், கோயம்புத்தூர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீ முக்கியம் இல்ல….”புரோட்டா தாண்டா முக்கியம்” முற்றிய வாக்குவாதம்…. நண்பனுக்கு நேர்ந்த விபரீதம்…!!

கோயம்புத்தூர் ஆனைகட்டி சாலையிலுள்ள ராஜ் சம்பத் என்ற குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் தன்னுடைய நண்பர்களான சுரேஷ், ஜெயக்குமார், வெள்ளியங்கிரி, ஆகியோருடன் சம்பவத்தன்று தன்னுடைய பகுதியில் வைத்து மது அருந்தி புரோட்டா சாப்பிட்டுகொண்டிருந்துள்ளனர். அப்போது வெள்ளியங்கிரி ஜெயக்குமாரின் புரோட்டாவை எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஜெயக்குமார் புரோட்டாவை எடுக்காத கைய எடு என்று கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஜெயக்குமார் கீழே கிடந்த கல்லை எடுத்து வெள்ளியங்கிரி கடுமையாக தாக்கியுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மல்டி ஸ்பெஷாலிட்டி பிரச்சார வாகனம்…. தயாரிக்கும் நிறுவனம்…. குவியும் ஆர்டர்கள்…!!

கோவையில் கட்சி தலைவர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய பிரச்சாரம் செய்யும் வாகனம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்ய சகல வசதிகளுடனும் கூடிய வாகனங்களை கோவையில் உள்ள ஒரு நிறுவனம் ஆர்டரின் பேரில் தயார் செய்து வருகின்றது. இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

9ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்…. மளிகை கடைக்காரரின் சபலம்…. போக்சோவில் கைது செய்த போலீஸ்….!!

ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மளிகை கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அடுத்து வெள்ளிக்கிணறு பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர் தனது வீட்டின் அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். குமரேசனுக்கு திருமணம் ஆகிய நிலையில் இன்னும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் சிறுமி கடைக்கு அடிக்கடி வந்ததால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. சில காலங்களாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில்…. 30 பவுன் நகை கொள்ளை…. கோவையில் பரபரப்பு…!!

சரவணம்பட்டியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்தவர் அருண்குமார். இவர் சரவணம்பட்டி குமரகுரு கல்லூரி பக்கத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டையும், கடையையும் பூட்டிவிட்டு சேலத்துக்கு சென்றுள்ளார். அச்சமயம் யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் சென்று பீரோவில் இருந்த 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து அருண் குமாரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளருக்கு அடி…. கோவையில் பரபரப்பு…!!

கோவை மாவட்டம் எஸ்ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திராசாமி. இவர் பூ மார்க்கெட் பகுதியில் தங்கும் விடுதி வைத்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த விடுதியில் மகாலிங்கம் என்பவருடைய  மனைவி விஜயா, மகன் தங்கராஜ் ஆகியோர் ஒரு வருடமாக வசித்து வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் வாடகை கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் சந்திராசாமி அவர்களுடன் சென்று வாடகை கொடுக்காமல் இருப்பதால் வெளியேறுமாறு கூறியதாக கூறப்படுகின்றது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோபமடைந்த தாய், மகன் ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள்

சாலையோர குளத்தில் கிடந்த 7சிலைகள் …கோவை அருகே பரபரப்பு …!!!

கோவை அருகே உள்ள சாலையோர குளத்தில் 7 சிலைகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கோவை அருகே உள்ள பேரூர் பகுதியில் சுண்டக்காமுத்தூர் சாலையில் புட்டுவிக்கி குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் கரையோரம் உள்ள சாலையில் தினமும் பொதுமக்கள் நடைப்பயிற்சியை மேற் கொள்வார்கள். அப்பொழுது குளத்தில் சாமி சிலை கிடந்ததை கண்டு மக்கள் வியந்தனர். இதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள். அதன்பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்நிலையில் போலீசார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கிக்கு கொண்டுவந்த பணம்…. கட்டிக் கொடுத்த மெஷின்…. சிக்கிய வாலிபர்…!!

வங்கி கணக்கில் கள்ளநோட்டுக்கள் கலந்த  பணத்தை டெபாசிட் செய்ய வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்  கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டி சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் பொள்ளாச்சி – கோவை சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கிக்கு ரூ. 2 லட்சம் பணத்தை  செலுத்துவதற்காக சென்றுள்ளார். பின்னர் அவர் குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கில் பணத்தை செலுத்துமாறு கேஷியரிடம் கொடுத்துள்ளார். […]

Categories

Tech |